01/11/2022
CUTE KIDS TOY PENCIL
.
₹ 20 / Singlepecie
THIRUVALLUR TRENDS
its public opinion caputure page
its help to discribes yours locations problems and how to resolve it with proper guidence and help
01/11/2022
CUTE KIDS TOY PENCIL
.
₹ 20 / Singlepecie
18/08/2022
Apsara Platinum Kid Pack
15cm Scale one, Pencil two, sharpener one, Long Eraser one
Combo pack market prize 22rs
Our Offer Price 18rs/one pack
Limited time offer
16/08/2022
Combo Offer
₹ 42rs only all in one pack
Pooping Pencil Eraser 01 = 12rs
Dom's Sharpener 01 = 10rs
Black Ballpoint pen 01 = 07rs
XO Hauser Blue Pen 01 = 10rs
Spiderman Pencil 01 = 07rs
Natraj 15cm Scale 01 = 05rs
Total 06pcs = 51rs
But our combo price Just 42 only hurry to get your s
Limited time offer
இன்று மின்வெட்டு ஏற்படும் என்று நேரம் மற்றும் இடங்கள் அறிவிக்கப்பட்டது
ஆனால் அவ்வாரு அறிவிக்கப்பட்டது போல்
மின்வெட்டு எங்கும் நிகழவில்லை மாற்றாக சிறிது நேரம் மின்வெட்டு மட்டும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளது
எனவே தவறான தகவலை பகிர்ந்திருந்தால் சிரமத்திற்கு வருந்துகிறோம் மேலும் இதுபோல் நிகழா வண்ணம் செயல்படுவோம் ஆதரவு அளித்தவர்கலுக்கு நன்றி
14/06/2021
திருவள்ளுர் மக்களே நாளை (15.06.2021)
துணை மின்சார நிலயத்தில் பராமரிப்பு பணிகள் (Maintance) மேற்கொள்ளப்பட இருப்பதால் கீழே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது
எனவே அனைவரும் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்
( குறிப்பு: செல்போன், பவர்பேங்க் ,லேப்டாப், மின்யேற்றி வைத்துக்கொல்லவும்)
திருவள்ளுர் மாவட்டத்தில் தளர்வுகளுடன்கூடிய
ஊரடங்கு அமலாக்கப்பட்டு இயல்பு நிலை ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6-00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
கடைகள் மற்றும் வணிக வளாகங்கலுக்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள்
*தளர்வு வழிநெறிகள்
கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
*தளர்வுகல் அளிக்கப்பட்ட வணிகங்கள்
மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர், எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை.
மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் * வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.
வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump sel) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons. Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.
மிக்சி, கிரைண்டர். தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். • கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மிக்ஸி, கிரைண்டர், டி.வி. பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்
காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள்
அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
தற்போது இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர் தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவிகிதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
வீட்டு வசதி நிறுவனம் (HFCS) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
09/06/2021
நகைச்சுவைக்கு மட்டும்
03/06/2021
திருவள்ளுர் மாவட்டம்
கொரோனா நோயாளிகளுக்கனா படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் மற்றும் காலிப்படுக்கைகளின் விவரம் தொடர்புக்கொள்ள தொலைபேசி எண்கள் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது
மக்கள் அனைவரும் இந்த நெருக்கடியான சூழ்நிலையை உணர்ந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும்
அவசிய தேவை உள்ளோர் மட்டும் மருத்துவமனை நாடி மருத்துவ மற்றும் படுக்கை வசதிகளை பயன்படுத்திக்கொள்ளவும்
இன்று நள்ளிரவு 12.20 am அளவில் திருவள்ளுர் மணவாளன்நகரில்
அமைந்துள்ள துணை மின்சாரமற்று நிலையத்தில் ( Sub staion of EB TRANFER )
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது
அதிகாரிகளின் தூரித நடவடிக்கையால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
மேலும் மின்சாரம் மக்களுக்கு வழங்க தீவிர நடவடிக்கைகல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதானல் அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் என்வே மக்கள் அவர்களின் நல் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
கொரோனா புதிய கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அரசால் அறிவிக்கப்பட்டு
திருவள்ளுர் மக்களுக்கு தேவையான
வசதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என சிறிய அலசல்
1. மக்களுக்கு அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான காய்கறிகள், பால், மலிகைப்பொருட்கள், கிடைக்கிறதா
*காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் மிதமான விலையில் கிடைக்கிறது
*பால் குறிப்பிட்ட சில பிராண்டுகள் மட்டுமே கிடைக்கிறது அவைகலும் சில கடைகளில் விலையெற்றத்துடன் விற்கப்படுகிறது
*மலிகைப்பொருட்கள் எங்கும் கிடைக்க கடைகள் இல்லை ( மறைமுக கடைகள் தவிர )
2.மருந்துகள்
* மருந்துகள் வாங்க அனைத்து மருந்து கடைகளும் திறந்துவைக்கப்பட்டுள்ளன
அதற்கு செல்ல அனுமதியும் வழங்கபடுகிறது
3.அசைவப்பொருட்க்கள்
ப்ரோய்லர் கோழி , ஆடு , மீன் வகைகள்
*ப்ரோய்லர் கோழி , ஆடு
சில கடைகளில் மறைமுகமாக விற்கப்படுகிறது சிலர் ( door delivery ) கொடுக்கிறர்கள்
மீன் வகை எங்கும் புதிய சரக்குகள் இல்லை
4. வெளியே செல்ல அனுமதி
முக்கிய தவிர்க்கமுடியத காரணங்களுக்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது
வெட்டியா சுற்ற அனுமதி இல்லை
இந்த 2 நாட்களில் 60- 80 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
5.காவல் பாதுகாப்பு
அனைத்து முக்கிய மக்கள் கூடும் இடங்களில்
மார்கெட்டில் 2 போலீஸ்,
Seiko book center அருகில் 2 போலீஸ்,
தேரடி 4 போலீஸ்
பஸ் ஸ்டேண்டில் ஒரு patrol வாகனம்
Indian oil signal 6 போலீஸ் ஒரு patrol வாகனம்
Kakkalur bye pass singal 4 போலீஸ்
State bank அருகில் ஒரு patrol வாகனம்
Lic அருகில் 5 போலீஸ்
ஆயில்மில் ஜங்ஷன் 4 போலீஸ் ஒரு patrol வாகனம்
Railway station 3 போலீஸ்
Ikkadu gas godown அருகில் 2 போலீஸ்
ஊத்துக்கோட்டை ஜங்ஷன் அருகில் 2 போலீஸ்
மீரா தியேட்டர் அருகில் 1 போலீஸ்
மனவலன்நகர் signal அருகில் 6 போலீஸ் 1 potrol வாகனம்
6.உணவகங்கள்
அனைத்து உணவகங்கலும் செயல்படுகின்றன பார்சல் முறை மட்டுமே உள்ளது
ஆன்லைன் சேவைகளும் உள்ளன விலை கொஞ்சம் எற்றப்பட்டுள்ளது
7. கொரோனா தாக்கம்
திருவள்ளூரில் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது
ஆனாலும் வெளிய வெட்டியா பலர் சுத்துராங்க
இறப்பு நிலை சரியாக தெரியவில்லை
தகவல் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்
8.உதவிகரங்கல்
இந்த லாக்டவுன் நேரத்தில் பலர் தனியாகவோ அல்லது கூட்டக்காவோ
உணவு இல்லாதோர்க்கு இலவசமாக உணவு மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர்
எனக்கு தெரிந்து 3 குழுக்கள் 20 தனி நபர்கள் தினமும் மற்றவருக்கு உதவுகின்றனர் (திருவள்ளுர் டவுனில் மட்டும்)
9. போக்குவரத்து
அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது
நாடராஜா சர்வீஸ் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன
எந்த வாகனமும் இயங்கவில்லை என்றாலும் பெட்ரோல் விலை மட்டும் ஏரிக்கொன்டே செல்கிறது
10.பாதுகாப்பு
பாதுகாப்பு உங்கள் கையில் மட்டுமே உள்ளது
சுயபாதுகாப்பு முறைகளை கடைப்பிடியுங்கல் ஆரோக்கியமாக இருங்கள்
வெட்டியா சுத்தி வென்டிலேட்டர்ரில் போகுறபோல வைய்த்துக்கொள்லார்திர்கள்
கொரோனா புதிய வேகம் எடுத்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் அரசால் அறிவிக்கப்பட்டும் திருவள்ளுர் மக்களின் அலட்சியதால் கொரோனாவின் தாக்கம் அதிகாரிக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பு நமது திருவள்ளூரில் அதிகரித்து கொண்டே இருக்கிறது
இன்று தலைமை மருத்துவமனையில்
பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழிந்த்தாக அறிவிக்கப்பட்டுள்ளது
( மக்கள் உரிய சிகிக்சை அளிக்காதது மற்றும் ஆக்சிஜன் தட்டுபாடே காரணம் என வாக்குவாதத்தில் இடுப்பட்டுல்லனர்)
நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரிதுகொண்டுள்ளது
1 கொரோனா நோய் பரவலை தடுக்க தினமும் நீராவி ( வியர்வையை வெளியேற்ற ) பிடிக்க மருத்துவர்கள் பரிந்துறைக்கின்றனர்
2 முக்கிய இடங்களில் கொரோனா தற்காலிக அய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
3 நாலை முதல் கட்டுப்பாடுகள் திவிரப்படுத்த்துட்டுள்ளது எனவே மருந்தகம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டும் இயங்கும் காலை 10 மணி வரை
4 தேவை இன்றி வெளியே வருவோரை நன்கு கவனிப்பது மற்றும் அதிக அபராதங்கல் விதிப்பது போன்று எளிய முறைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்
5 பறக்கும் கண்காணிப்பு புகைப்பட கருவிகள் பயன்படுத்த ( DRONE CAMERA )
உள்ளதால் பல்வேறு நகைச்சுவை சம்பவங்கள் ( TROLL VIDEOS ) வெளிவர வாய்ப்புகள் அதிகம்
6 மருந்தகங்கலில் லாப நோக்கிற்காக
விற்கப்படும் வீறியமிகு மாத்திரை மற்றும்
ஊசிகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் அவைகளும் உங்கள் நலனை அதிகமாக பாதிக்கும் ( போலி மருந்துகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும்)
7 பல்வேறு இடங்களில் தடுப்புகள் மற்றும் போலிஸ் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது ( BAZZAR, THREADI, IKKADU GAS GOWDON, INDIAN OIL BUNK JUNCTION, UTHUKOTTOI ROAD JUNCTION, OIL MILL JUNCTION, MANAVALAN NAGAR JUNCTION, VENGATHUR JUNCTION, ATHIGATHUR ROAD, )