Police Public Welfare Association. PPWA Law Associates.

Police Public Welfare Association. PPWA Law Associates.

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Police Public Welfare Association. PPWA Law Associates., Public Service, 56, 4th Street, Nethaji Nagar, Tondiarpet, Chennai.

தீர்வுகள் கிடைக்காத மனுக்களை
SECRETARIAT - தலைமைச் செயலக அரசுதுறை உயரதிகாரிகள் &
DGP OFFICE - தலைமையக காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சங்கத்தின் சார்பில் பரிந்துரை செய்து தீர்வுகள் பெற்று தரப்படும்.
சட்ட சேவைகள் வழங்கப்படும்.

29/05/2026
23/05/2026

உயர்திரு துணை கண்காணிப்பாளர் திரு செல்வகுமார் அவர்களிடம் போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் மாநில துணை அமைப்பாளர் அன்பரசன் அவர்கள் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடரும் மக்கள் பணி கடிதம் வழங்கினார்.

11/05/2026

STATE JOINT SECRETARY
மாநில இணை செயலாளர்

POLICE PUBLIC WELFARE ASSOCIATION.
போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கம்.

PPWA LAW ASSOCIATES.
சட்ட சேவையகம்.

ADVOCATE
THIRU. J.MANIKANDA RAJA.
M.B.A.,M.L.,P.hd.
TUTICORIN DISTRICT COURT.

Photos from Police Public Welfare Association. PPWA Law Associates.'s post 16/03/2026

போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின்
ராணிப்பேட்டை மாவட்ட
தெற்கு பகுதி துணை அமைப்பாளர்
திரு ராஜேஷ்குமார் அவர்கள்
சிறப்பான முறையில் ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடுகள் செய்து சிறப்புர நடத்தி இருக்கிறார்கள்.
போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் சார்பில் நல்வாழ்த்துக்கள்

Photos from Police Public Welfare Association. PPWA Law Associates.'s post 23/02/2026

தலைமைச் செயலகத்தில் உயர்திரு உள்துறை செயலாளர் அவர்களின் அலுவலகத்திலும் மற்றும் சென்னை காவல் ஆணையரகத்தின் உயர்திரு வடக்கு கூடுதல் காவல் ஆணையாளர் அவர்களின் அலுவலகத்திலும்
இருசக்கர வாகன பந்தயம் சம்மதமான புகார் மனு போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது

Photos from Police Public Welfare Association. PPWA Law Associates.'s post 20/02/2026
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


56, 4th Street, Nethaji Nagar, Tondiarpet
Chennai
600081

Opening Hours

Monday 11am - 5pm
Tuesday 11am - 5pm
Wednesday 11am - 5pm
Thursday 11am - 5pm
Friday 11am - 5pm
Saturday 11am - 5pm