Semman vaasam Foundation

Semman vaasam Foundation

Share

Helping hands.

Healing hearts. ❤️ நம்ம செம்மண் வாசம்!”
Hope starts here 🌱 நம்பிக்கை வழங்கும் நம்ம வழி!”
Touching lives, one soul at a time 🤝 #SemmanVaasam”
உதவாத உலகம் இல்ல… உதவ நம்ம இருக்கோம்!”
For the forgotten… நம்ம கைதான் நம்பிக்கை!”

23/05/2026

“அன்புக்கு எல்லை இல்லை… உள்ளங்கள் ஒன்றே” ❤️🌏

17/05/2026

Sai Dwarakamai Old Age Home 🏠
Call,📞 7550228752

12/05/2026

அன்பும் அரவணைப்பும் நிறைந்த முதியோர் இல்லம் 🏡 முதியோரின் இரண்டாம் வீடு – சாய் துவாரகாமாய் ❤️ 📞 7550228742 #சாய்துவாரகாமாய் #முதியோர்இல்லம் #அன்பானபராமரிப்பு #முதியோர்பாதுகாப்பு #சென்னை திருநின்றவூர் முதியோர்நலம் அரவணைப்பு சேவை நிம்மதியானவாழ்வு ❤️

03/05/2026

“Actor Damu அவர்களின் அன்பு நண்பரும், பாடகருமான Saleem அவர்கள் இன்று நமது சாய் துவாரகாமாய் முதியோர் இல்லத்திற்கு வருகை தந்து சிறப்பித்தது மிகுந்த மகிழ்ச்சி ❤️🙏
இந்த அன்பான வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.
Special Thanks to Cinema Actor Damu அவர்களுக்கு 🙏”

01/05/2026

“உலகை நகர்த்துவது உழைப்பின் சக்தி 💪
Happy May 1st to all! ❤️”

01/05/2026

நீ இல்லாமலே இருந்தாலும்… உன் நினைவின் தாக்கம் இன்னும் நெஞ்சில் நீடிக்கிறது. நட்புக்காக வாழ்ந்தவனை என்றும் நினைவில் கொள்கிறோம்.” 🕊️❤️

24/04/2026

“ஆதரவில்லாதவர்களுக்கு… நாங்கள் குடும்பம் 🤝❤️

முதியோருக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும்
பாதுகாப்பான தங்கும் இடம் & அன்பான பராமரிப்பு 🏡✨

உதவி தேவைப்பட்டால் அல்லது
உதவி செய்ய விரும்பினால் – தொடர்பு கொள்ளுங்கள் 👇

📞 Contact: 7550228742
🏠 Sai Dwarakamai Old Age Home
📍 Thirunindravur, Chennai

ஒரு Share… ஒரு வாழ்க்கையை மாற்றும் 🙏”

23/04/2026

நாட்டை நேசிப்பவன்… வாக்கை தவற மாட்டான் 🇮🇳
So please vote, everyone 🙏❤️

17/01/2026

“அன்று அப்பாவின் உழைப்பு – இன்று அடையாளம்” #அப்பா

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

https://sites.google.com/view/semmanvaasamfoundation

Address


Amman Koil Street
Chennai
600078