Chennai 128th Ward

Chennai 128th Ward

Share

ரத்னா லோகேஷ்வரன், M.com., L.L.B.. 128வது வார்டு மாமன்ற உறுப்பினர், விருகம்பாக்கம்

Photos from Chennai 128th Ward's post 04/09/2025

வட்ட கழக செயலாளர் அண்ணன் கோவிந்தராஜன் அவர்களின் இல்ல நிச்சயதார்த்த விழாவில்…

Photos from Chennai 128th Ward's post 14/10/2024

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள், வட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளுடன் மழையை எதிர்கொள்ள தயாராக..

வருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் Prabhakar Raja அவர்களும் விருகம்பாக்கம், 128வது வார்டுமாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஷ்வரன், M.com., LLB., அவர்களும்..

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi Ma Subramanian Thamizhachi Thangapandian Rekha Priyadharshini Anbagam Kalai Yazhini P M Mrk Pannirselvam Madipakkam Sindhan M Ravisankar Raja PriyaRajan DMK CV Ganesan V.Senthilbalaji Saidai Mu Mageshkumar S A Harikrishnan Arumugam Devi Kamal @

Photos from Chennai 128th Ward's post 13/10/2024

மெட்ரோ நிர்வாக பணிகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதாக கிடைத்த பொதுமக்கள் புகாரன் பேரில்..

மெட்ரோ நிர்வாகம், கழவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஷ்வரன் அவர்கள்..

உடன் வட்ட கழக செயலாளர் அண்ணன் ராஜா அவர்கள் மற்றும் அதிகாரிகள்

Photos from Chennai 128th Ward's post 12/10/2024

வார்டு மாநகராட்சி சார்பில் ஆயுதபூஜா..

Photos from Chennai 128th Ward's post 08/10/2024

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்
சென்னை பெருநகர மாநகராட்சி அனைத்து துறை அலுவலர்கள், குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்களுடன் #கலந்தாலோசனை_கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது..

Photos from Chennai 128th Ward's post 07/10/2024

பெருநகர சென்னை மாநகராட்சி , மண்டலம்-10, , #விருகம்பாக்கம்..

பருவமழையை எதிரகொள்ள மண்டல கூட்டத்தில் வீர்டு மக்களின் குரலாக மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஷ்வரன், M.com., LLB., அவர்கள்..

Photos from Chennai 128th Ward's post 11/09/2024

தலைமை கழக ஆணைக்கிணங்க..

தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட, மாநகர மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

மகளிரணி செயலாளர் Helen Davidson, மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் கார்ல் மார்க்ஸ், சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர், மண்டல பொறுப்பாளர் Rekha Priyadharshini, மாவட்ட பொறுப்பாளர் ரத்னா லோகேஷ்வரன் முன்னிலையில் நடைபெற்றது..

M. K. Stalin Kanimozhi Karunanidhi Udhayanidhi Stalin Ma Subramanian Anbagam Kalai Yazhini P M A Riya Madipakkam Sindhan Devi Kamal S A Harikrishnan Arumugam

Photos from Chennai 128th Ward's post 10/09/2024

சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் Ma Subramanian அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்

செய்தி : இன்றைய முரசொலி, மாலை மலர், தமிழ் முரசு நாளிதழ்களில்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Virugambakkam
Chennai
600092

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm