13/06/2023
Its my great honor to receive such certification form our government.......
My heartful thanks to the people who support and stood with me
My journey will continue....
மணப்பாக்கத்தில் புதியதொரு மாற்றத்த?
13/06/2023
Its my great honor to receive such certification form our government.......
My heartful thanks to the people who support and stood with me
My journey will continue....
23/04/2022
**தண்ணீர் பந்தல் திறப்பு விழா**
நாள்:24/04/2022
சனிக்கிழமை
கழகத் தலைவர், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் தங்கத் தளபதியின் ஆணைக்கிணங்க, ஆற்றல் மிகுந்த காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாட்டு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் Tha Mo Anbarasan அவர்களின் சொல்லுக்கிணங்க, மொழிப்போர் தியாகி, ஆலந்தூர் வடக்குப் பகுதி செயலாளர் அண்ணன் ப. குணாளன் அவர்களின் வழிகாட்டலின் படி, 157வது வட்ட செயலாளர் அண்ணன் அ.குப்புசாமி அவர்களால் அமைக்கப்பட்ட
தண்ணீர் பந்தலை திறந்து வைத்துச் சிறப்பித்தார் அண்ணன் தா.மோ. அன்பரசன்( குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்)
உடன்,
பகுதி அவைத்தலைவர் அண்ணன் ஐ.அழகேசன், வட்ட அவைத்தலைவர் அண்ணன் M. ராஜேந்திரன், வட்ட துணைச் செயலாளர் அண்ணன் ந.தீனதயாளன், வட்ட பொருளாளர் அண்ணன் ப.முனுசாமி, பகுதி பிரதிநிதிகள் அண்ணன் ப.ஞான சங்கர், அண்ணன் ம.சத்யா, அண்ணன் வை.சக்கரவர்த்தி மற்றும் மாவட்டம், பகுதி, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள், கழக முன்னோடிகள், மணப்பாக்கம் சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..
தண்ணீர் பந்தல் அமைக்க பட்ட இடங்கள்:
1. மணப்பாக்கம் அண்ணா மன்றம் எதிரில். (Manapakkam DMK office opposite)
2. மணப்பாக்கம் மின்சார அலுவலகம் எதிரில்( Manapakkam EB office opposite)
அன்புடன்:
மணப்பாக்கம் Sun Praba ( வழக்கறிஞர் ) பகுதி பொறியாளர் அணி அமைப்பாளர், ஆலந்தூர் வடக்கு பகுதி, காஞ்சி வடக்கு மாவட்டம், திமுக
🖤❤️🔥 🖤❤️
21/04/2022
அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில், எங்கள் எல்லோருக்கும் அண்ணனாக தோளோடு தோள் நிற்கக்கூடிய, ஆற்றல் மிகுந்த காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், காஞ்சி மண்ணை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக மாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சருமான அண்ணன் Tha Mo Anbarasan அவர்களின் பிறந்த நாள் இன்று..
காஞ்சிபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாக நிற்கும் உங்களை வாழ்த்தி மகிழ்வதில் பெருமகிழ்ச்சி கொள்ளும்,
அன்புத்தம்பி:
மணப்பாக்கம் Sun Praba ( வழக்கறிஞர்) பகுதி பொறியாளர் அணி அமைப்பாளர், ஆலந்தூர் வடக்கு பகுதி, காஞ்சி வடக்கு மாவட்ட, திமுக..
🖤❤️🔥 🖤❤️
19/04/2022
14/04/2022 அன்று என் பிறந்த நாள் நிகழ்விலும் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நான் வழக்கறிஞராகப் பதிவு செய்ததற்காக வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எனக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக செயல்வீரர்கள், மணப்பாக்கம் இளைஞர் பட்டாளம், மணப்பாக்கம் சொந்தங்கள், மற்ற ஊரை சார்ந்த சொந்தங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
நன்றியுடன்:
மணப்பாக்கம் Sun Praba உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ( ஆலந்தூர் வடக்கு பகுதி பொறியாளர் அணி அமைப்பாளர், திமுக)
19/04/2022
14/04/2022 அன்று ஐயா சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளில் ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக சார்பாக வைக்கப்பட்ட அவருடைய திருஉருவப் படத்திற்கு பூ தூவியும் , மணப்பாக்கம் மேட்டு காலனி மற்றும் இந்திரா நகரில் அமைந்துள்ள ஐயாவின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருணங்கள்..
🖤❤️🔥
19/04/2022
14/04/2022 அன்று என் பிறந்தநாளில் என்னுடைய அரசியல் ஆசான், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் Tha Mo Anbarasan அவர்களிடமும், அன்பு அண்ணன் மொழிப்போர் தியாகி ஆலந்தூர் வடக்குப் பகுதி செயலாளர் அண்ணன் குணாளன் அவர்களிடமும், ஆலந்தூர் வடக்கு பகுதி அவைத்தலைவர், 157வது வட்டச் செயலாளர் மற்றும் வட்ட நிர்வாகிகள் அனைவரிடமும் வாழ்த்து பெற்றத் தருணங்கள்...
🖤❤️🔥
09/04/2022
10/04/2022 ஞாயிறு அன்று மறைமலைநகரில் மாண்புமிகு தமிழக முதல்வர் - கழகத் தலைவர் அண்ணன் தளபதி பங்கேற்கும் பட்ஜெட் விளக்க மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்கிறார் அண்ணன் Tha Mo Anbarasan ( தமிழ்நாடு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர்)..
🖤❤️🔥
02/04/2022
ஆலந்தூர் மண்டல குழு தலைவராக பதவி ஏற்றிருக்கும் பாசத்திற்கும், மரியாதைக்குரிய, ஆலந்தூர் தெற்குப் பகுதி செயலாளர் அண்ணன் N. சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பொழுது..
🖤❤️🔥
கழகத்தை வளர்ப்பதிலும்,
கழக கொள்கையை பரப்புவதிலும், என்னுடைய பங்கு எப்பொழுதும் இருக்கும்..
தி.மு.கழகத்தை வளர்ப்பதற்காக நான் எழுதிய சுவர் விளம்பரம் இதோ👇
28/03/2022
இன்று பிறந்தநாள் விழா காணும் எங்கள் பகுதியின் ஆற்றல்மிகு செயலாளர், பாசத்திற்குரிய அண்ணன், மொழிப்போர் தியாகி, எங்களின் வழிகாட்டி, அவர்களை பிறந்தநாளன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த தருணங்கள்..
🖤❤️🔥
27/03/2022
பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 157 வது வட்டத்தில் அமைந்துள்ள மணப்பாக்கம் சேது லட்சுமி அவன்யூவில் 27/03/2022 காலை 8:30 மணி அளவில்
தமிழ்நாடு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் Tha Mo Anbarasan (காஞ்சி மாவட்ட செயலாளர்) அவர்கள் கலந்துகொண்டு சேதுலட்சுமி அவன்யூவில் 39 லட்சம் ரூபாய் செலவில் அமைய உள்ள புதியதொரு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி விழாவை துவக்கி வைத்து சிறப்பித்தார்..
🖤❤️🔥
18/03/2022
***மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்***
தமிழக அரசால் நடைபெற உள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைக்கிறார், குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர், நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள, அண்ணன் Tha Mo Anbarasan ...
அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்🙏
இங்ஙனம் :
Sun Praba ( பகுதி பொறியாளர் அணி அமைப்பாளர், ஆலந்தூர் வடக்கு பகுதி, காஞ்சி வடக்கு மாவட்டம்)
🖤❤️🔥