03/04/2026
NDAபுவனகிரி சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from K-Nishanthan 157, Political organisation, Chennai.
03/04/2026
NDAபுவனகிரி சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது
புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்...!
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட உள்ள வெற்றி வேட்பாளர் மதிப்புற்குரிய அண்ணன் A.அருண் மொழித்தேவன் MLA அவர்களின் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாளை ( 03.04.2026 ) அன்று நடைபெற உள்ளது. இந்த அறிமுக கூட்டத்தில் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநில/மாவட்ட/ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..!
நாள் : 03.04.2026
நேரம்: காலை 9 மணி
இடம் : KPDமண்டபம், சேத்தியாத் தோப்பு
அன்புடன்
க.நிஷாந்தன் BE
தொகுதிப் பொறுப்பாளர்
கடலூர் மாவட்டம் ( மேற்கு )
அமமுக
30/03/2026
இன்று புவனகிரி சட்டமன்ற அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது NDA
28/03/2026
இன்று அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் அமமுக 11 இடங்களில் போட்டியிடுகின்ற நிலையில், அமமுக வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று அறிவிக்கிறார்
27/03/2026
NDAமக்கள் செல்வர் டிடிவி தினகரன் ஆசிப் பெற்ற வேட்பாளர் அஇஅதிமுக மேற்கு மாவட்டகழக செயலாளர் அண்ணன் திரு. அருண்மொழித்தேவன் BSC அவர்கள் புவனகிரி 157
*வாக்களிப்பீர் குக்கர் சின்னம்*
25/03/2026
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில்.
Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu Narendra Modi Amit Shah Nitin Nabin Piyush Goyal Nainar Nagenthran Ponguleti Sudhakar Reddy Arvind Menon All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
22/01/2026
Picture of the Day ❤️
#தலைவர் ❤️
24/05/2025
திமுக அரசின் கொடுங்கோல் ஆட்சியை கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்!