Poomagal women welfare association and trust

Poomagal women welfare association and trust

Share

All training for women welfare association

20/03/2026
09/03/2026

Coming soon

16/11/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Photos from Poomagal women welfare association and trust's post 31/10/2025

பூமகள் அறக்கட்டளை நம் சமூகத்தில் தன்னுடைய துறையில் சாதித்து மற்றவர்களுக்கு ஊக்கமாக நிற்பவர்களை முன்னிறுத்தி பாராட்டுவதற்காக இந்த Achievers Award-
வழங்குகிறது. இந்த கவுரவம் ஓரு வெற்றியின் முடிவு அல்ல மேலும் பல சாதனைகளுக்கான தொடக்கம்.

பூமகள் அறக்கட்டளையின் நோக்கம் கேன்சர் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவிற்காக மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கா தொகை வழங்க நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பூமகள் இந்த Achivers Award வழங்குகிறது.

1.அறக்கட்டளை எவ்வளவு நாள் இயங்கி வருகிறது.

ஏழு வருடங்களாக இயங்கி வருகிறது.

2.எத்தனை நிகழ்ச்சி நடத்தி உள்ளீர்கள்

ஐந்து நிகழ்ச்சி நடத்தி உள்ளோம்.

3.நிகழ்ச்சி தேதி

28/12/2025.

4.நிகழ்ச்சிக்கான தொகை எவ்வாறு செலுத்த வேண்டும்.

Online payment, gpay and phone pay.

5.நிகழ்ச்சிக்கான தொகை செலுத்த கடைசி தேதி 10/12/25.

6.சாதனையாளர் விருதுக்கான தொகை விவரங்கள்

ELITE AWARD - 10,000
PREMIUM AWARD-5,000
BEST CATEGORY AWARD-2,500.

7.நிகழ்ச்சி நடக்கும் இடம் : Montfort Technical institute
St. Thomas Mount (near Jothi theatre)
CHENNAI.

8.சாதனையாளர்கள் விருது வழங்குபாவர்கள்

திரு. பாக்கிய ராஜ் அவர்கள்
திரு. சுந்தர் ராஜன் அவர்கள்
டாக்டர். கணேஷ் அவர்கள்
திரு. செந்தில் அவர்கள்

9.நிகழ்ச்சி தொடங்கும் நேரம்

மதியம் 1 மணி அளவில் ஆரம்பமாக உள்ளது.

10.சாதனையாளர் விருதுகளின் பிரிவுகள் பின்வருமாறு

Contact us on this number: 9043903335

26/10/2025

Rejister now

20/10/2025

Happy diwali friends

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai