08/04/2026
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி பிரச்சாரம் -இதுதான் மக்கள் எழுச்சி . இதுதான் மக்கள் எழுச்சி மக்கள்
The All India Anna Dravida Munnetra Kazhagam is an Indian regional political party in the state of Tamil Nadu and in the union territory of Puducherry.
08/04/2026
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி பிரச்சாரம் -இதுதான் மக்கள் எழுச்சி . இதுதான் மக்கள் எழுச்சி மக்கள்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் -கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி
27/03/2026
தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வருகிறார் மக்களின் தலைவர் எடப்பாடியார் 🙏
வாக்களிப்பீர் அதிமுகவுக்கு 🌱
#மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #வெல்லட்டும்_இரட்டைஇலை
27/03/2026
கூட்டணிக்குள் குழப்பம்!
தொகுதி பங்கீட்டில் சறுக்கல்!
பிசுபிசுத்து போன கொள்கை கூட்டணி..
கலக்கத்தில் திமுக!
இப்படிபட்ட கூட்டணிதான் திமுக கூட்டணி!
இதுவா கொள்கை கூட்டணி!
இது கொள்ளை கூட்டணி!
மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த சுயநல கொள்ளை கூட்டணியை விரட்டியடிப்போம்!
இரட்டை இலைக்கே வாக்களிப்போம்!
27/03/2026
297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் அவர்கள்.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
25/03/2026
அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் விலையில்லா குளிர்சாதனப் பெட்டி (Fridge) வழங்கப்படும்.
- #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
24/03/2026
#அரசியல்_சாணக்கியர்
#எடப்பாடியார்_என்றும்_ஆளுமை
#பாஜக_27
#பாமக_18
#அமமுக_11
24/03/2026
தமிழகம் வாழ வேண்டும் என்றால்
திமுக வீழ வேண்டும்!
Pass it on 🔄🔄🔄
24/03/2026
பாஜக-வின் அடிமை என்று கூவியவர்களின் வாயை அடைத்துவிட்டார் நம் சிங்கம் #எடப்பாடியார்🔥
தன்மானத்தோடு தொகுதிப் பங்கீட்டை முடித்து, அதிமுக-வின் பலத்தை நிரூபித்திருக்கிறார்.
அம்மாவைப் போலவே இரும்பு இதயம் கொண்ட ஒரு தலைவர் நமக்குக் கிடைத்திருப்பது நமக்கெல்லாம் பெருமை.
தலை குனியாத தலைமை... தளராத கொள்கை! 2026-ல் கோட்டை மீண்டும் எடப்பாடியார் வசம்! 🦁
24/03/2026
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து,
தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி,
மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!
18/03/2026
காலம் பேசாது, ஆனால்
காத்திருந்து பதில் சொல்லும்!
நீங்கள் யார் என்று தெரியாமல், உங்களுக்கு இருக்கும் மரியாதையும் செல்வாக்கும் தெரியாமல் பிதற்றிய நபர்களுக்கு மிகச் சரியாக, Dignified-ஆக பதில் சொல்லிட்டீங்க Rajinikanth சார் !
உங்களின் குரல் எப்போதும்
நல்லவர்களின் பக்கம்,
மக்களுக்காக நிற்பவர்கள் பக்கம் தான் இருக்கும்!
உங்களின் இந்த “Voice” உடைய பவர் தெரியாதவர்களுக்கு, காலம் காத்திருந்து பதில் சொல்லும் !
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing