VMK - Vellalar Munnetra Kazhagam

VMK - Vellalar Munnetra Kazhagam

Share

வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் தலைமையக?

19/09/2022








மாண்புமிகு. #தமிழகமுதல்வர் உயர்திரு. #மு_க_ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை களங்கப்படுத்தும் விதமாக இந்து மதத்தையும், இந்து வழிபாட்டையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் பாராளுமன்ற உறுப்பினர் #ஆண்டிமுத்துராசா அவர்களை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலக்குழு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .

தகவல் வெளியீடு..
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
#மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு_தமிழ்நாடு

#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_தலைமையகம்
#வெள்ளாளர்_முன்னேற்றக_கழகம்_மாநிலக்குழு
VMK - Vellalar Munnetra Kazhagam
VMK - Tamilnadu

20/08/2022








20.08.2022
கழக #மாநிலத்தலைவர்_நிறுவனத்தலைவர்
அண்ணன் திரு. ிஹரூன்பிள்ளை, ாநில_பொதுச்செயலாளர்
அண்ணன் வேளச்சேரி திரு. ிராஜ்மாதவன்,
கழக #மாநில_மகளிர்_அணி_தலைவி
#தென்_மண்டல_அமைப்பாளர்
திருமதி. #அன்னலட்சுமி_சகிலா_கணேசன் அவர்களின் ஆலோசனைப்படி,

ஐயா #வஉசிதம்பரம்பிள்ளை அவர்களின் 151வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மாண்புமிகு தமிழக விளம்பர மற்றும் செய்திதுறை அமைச்சர் உயர்திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் விழா அழைப்பிதழை திருப்பூர் மாவட்ட கழக நிர்வாகிகள் வழங்கினர்.

தகவல் வெளியீடு..
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
#திருப்பூர்_மாவட்டம்
#மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு_தமிழ்நாடு

#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_தலைமையகம்
#வெள்ளாளர்_முன்னேற்றக_கழகம்_மாநிலக்குழு
VMK - Vellalar Munnetra Kazhagam
VMK - Tamilnadu

Photos from VMK - Vellalar Munnetra Kazhagam's post 20/08/2022








19.08.2022
அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் திரு.R.வைத்திலிங்கம் அவர்களை வெள்ளாளர் முன்னேற்றக் கழக டெல்டா ஒருங்கிணைப்பாளர் திரு.S.S.ராகுல் , இணை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் திரு.பிரவீன் அவர்களின் தலைமையில் கழக நிர்வாகிககள் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்.

தகவல் வெளியீடு..
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
#டெல்டா_மாவட்டம்
#மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு_தமிழ்நாடு

#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_தலைமையகம்
#வெள்ளாளர்_முன்னேற்றக_கழகம்_மாநிலக்குழு
VMK - Vellalar Munnetra Kazhagam
VMK - Tamilnadu

Photos from VMK - Vellalar Munnetra Kazhagam's post 18/08/2022








18.08.2022
தலைமை கழகம் அறிவிப்பு...!

கழக #மாநிலத்தலைவர்_நிறுவனத்தலைவர்
அண்ணன் திரு. ிஹரூன்பிள்ளை, ாநில_பொதுச்செயலாளர் அண்ணன் வேளச்சேரி திரு. ிராஜ்மாதவன் அவர்களின் ஆலோசனைப்படி ,
கழக #மாநில_மகளிர்_அணி_தலைவி
#தென்_மண்டல_அமைப்பாளர்
திருமதி. #அன்னலட்சுமி_சகிலா_கணேசன் அவர்களின்
பரிந்துரைபடி மற்றும் கழக மாநில குழு நிர்வாகிகள் முன்மொழிந்த,

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நம் சொந்தங்கள் அனைவரின் சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தகவல் வெளியீடு..
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
#மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு_தமிழ்நாடு

#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_தலைமையகம்
#வெள்ளாளர்_முன்னேற்றக_கழகம்_மாநிலக்குழு
VMK - Vellalar Munnetra Kazhagam
VMK - Tamilnadu

Photos from VMK - Vellalar Munnetra Kazhagam's post 18/08/2022








18.07.2022
தலைமை கழகம் அறிவிப்பு...!

கழக #மாநிலத்தலைவர்_நிறுவனத்தலைவர்
அண்ணன் திரு. ிஹரூன்பிள்ளை, ாநில_பொதுச்செயலாளர் அண்ணன் வேளச்சேரி திரு. ிராஜ்மாதவன் அவர்களின் ஆலோசனைப்படி ,
கழக #மாநில_மகளிர்_அணி_தலைவி
#தென்_மண்டல_அமைப்பாளர்
திருமதி. #அன்னலட்சுமி_சகிலா_கணேசன் அவர்களின்
பரிந்துரைபடி மற்றும் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மொழிந்த

1) தஞ்சை மாவட்டம் தஞ்சை மாநகர தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.சத்தியமூர்த்திபிள்ளை அவர்கள்,

2) தஞ்சை மாவட்டம் தஞ்சை மாநகர செயலாளராக பொறுப்பேற்றுள்ள திரு.சுவாமிநாதன் பிள்ளை அவர்கள்,

3) தஞ்சை மாவட்டம் தஞ்சை மாநகர பொருளாளராக பொறுப்பேற்றுள்ள திரு.ஆறுமுகம்பிள்ளை அவர்களின் சமுதாய பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

தகவல் வெளியீடு..
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
#மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு_தமிழ்நாடு

#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_தலைமையகம்
#வெள்ளாளர்_முன்னேற்றக_கழகம்_மாநிலக்குழு
VMK - Vellalar Munnetra Kazhagam
VMK - Tamilnadu

18/08/2022

|| #இரங்கல்_செய்தி
18.08.2022

சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர் சைவ வேளாளர் இனத்தில் பிறந்த #தமிழ்க்கடல் அப்பா திரு. #நெல்லைகண்ணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

அப்பா திரு.நெல்லைகண்ணன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது சார்பாகவும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்.அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஆழ்ந்த வருத்தத்துடன்...
|| #அன்னலட்சுமி_சகிலா_கணேசன்
|| #தென்_மண்டல_அமைப்பாளர்
|| #மாநில_மகளிர்_அணி_தலைவி
|| #வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
|| ||
||

Profile pictures 07/08/2022

#தேசியத்தலைவர்_தினம்
செப்டம்பர் 5, தேசிய தலைவர்- கப்பலோட்டிய முதல் தமிழன் - செக்கிழுத்த செம்மல்- வழக்கறிஞர்- சுதந்திர போராட்ட வீரர் ஐயா. #வஉசிதம்பரம்பிள்ளை அவர்களின் 151வது பிறந்தநாளில் பொற்பாதம் பணிந்து வணங்குகின்றோம்.

Photos from VMK - Vellalar Munnetra Kazhagam's post 04/08/2022






03.08.2022 இந்திய முதல் சுதந்திர போராட்ட மாவீரன் - கொங்கு வேளாளக் கவுண்டர் ஐயா. #தீரன்சின்னமலைகவுண்டர் அவர்களின் 217 வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாவீரனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்த நிகழ்வில் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு #ராகுல் மற்றும் கழக நிர்வாகிகள், நமது சொந்தங்களும் உடனிருந்தனர்.

தகவல் வெளியீடு..
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
#டெல்டா_மாவட்டம்
#மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு_தமிழ்நாடு

#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_தலைமையகம்
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_மாநிலக்குழு
VMK - Vellalar Munnetra Kazhagam
VMK - Tamilnadu

Photos from VMK - Vellalar Munnetra Kazhagam's post 04/08/2022






03.08.2022
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_மாநிலக்குழு
கழக #மாநில_மகளிர்_அணி_தலைவி
#தென்_மண்டல_அமைப்பாளர்
திருமதி. #அன்னலட்சுமி_சகிலா_கணேசன் அவர்கள்
மதுரை அலங்காநல்லூரில் அமைந்துள்ள இந்திய முதல் சுதந்திர போராட்ட மாவீரன் - கொங்கு வேளாளக் கவுண்டர் ஐயா. #தீரன்சின்னமலைகவுண்டர் அவர்களின் 217 வது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கொடைரோடு முதல் அலங்காநல்லூர் வரை பல்வேறு இடங்களில் மாவீரனின் திருவுருவப் படத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிர்வாகிகள் மற்றும் தீரன் சின்னமலை வம்சத்தார் பேரவை நிர்வாகிகள் உடன் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்வில் அலங்கை ஒன்றிய வ.உ.சி பேரவை திரு.விஜய் சதீஷ், திரு.அழகாபுரி பாலா, கழக மாநில இளைஞரணி இணைச்செயலாளர் திரு.மதன்பிள்ளை,
தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை நிர்வாகி திரு.வெற்றிவேல், மதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செல்லூர் திரு.மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தகவல் வெளியீடு..
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
#மதுரை_மாவட்டம்
#மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு_தமிழ்நாடு

#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_தலைமையகம்
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_மாநிலக்குழு
VMK - Vellalar Munnetra Kazhagam
VMK - Tamilnadu

Photos from Annalakshmi ShakilaGaneshan's post 04/08/2022
Photos from VMK - Vellalar Munnetra Kazhagam's post 03/08/2022






ஆடி 18
இந்திய முதல் சுதந்திர போராட்ட மாவீரன் -
கொங்கு வேளாளக் கவுண்டர்
ஐயா. #தீரன்சின்னமலைகவுண்டர் அவர்களின் 217 வது நினைவு நாளில் எனது சார்பாகவும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் போற்றி வணங்குகின்றோம்.

தகவல் வெளியீடு..
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
#மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு_தமிழ்நாடு

#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_தலைமையகம்
#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்_மாநிலக்குழு
VMK - Vellalar Munnetra Kazhagam
VMK - Tamilnadu

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


No. 79, VV கோவில் தெரு, திருவாலீஸ்வரர், அண்ணாநகர் வெஸ்ட், திருமங்கலம்/சென்னை
Chennai
600400