சிவலோகத்திருக்குடும்பம் Sivalogamfamily

சிவலோகத்திருக்குடும்பம் Sivalogamfamily

Share

SORU - Daily food service
சோறு நித்திய அன்னதான சேவையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்க 🙏🏾

11/08/2023

"மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி" 🙏

முன்னோர்களின் முக்திக்கு வேண்டும் புனிதத்திருநாளாம் "ஆடி அமாவாசை" 16-08-2023 அன்று "சோறு"
மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது.

இணைந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் 🙏

சோறு " நித்திய அன்னதான சேவை.
SORU - Daily food service

To donate us: gpay - +91 9087839991,
chennai sivalogathirumadam trust
HDFC bank : 50200041181745
Branch cmbt ,
chinmaya nagar
IFSC code: HDFC0001072.

Photos from சிவலோகத்திருக்குடும்பம் Sivalogamfamily's post 02/06/2023

தருமமிகு சென்னை சிவலோக திருமடத்தின் ஆவடி கிளை மையத்தில் பிரதோஷ வழிபாட்டுடன் முதல் வியாழன் திருமுறை விண்ணப்பத்தில்...

Photos from சிவலோகத்திருக்குடும்பம் Sivalogamfamily's post 22/11/2022

எல்லாம் வல்ல ஈசன் அருளால் ஊரடங்கு காலத்தில் தொடங்கி தினமும் சாலையோரம் வாழும் மக்களுக்கு பகல் ஒரு வேளை உணவளிக்கும் திருப்பணியை "சோறு" எனும் பெயரில் நமது சிவலோகத்திருமடம் செய்து வருகிறது.

திருக்கார்த்திகை தீபத்திருநாளாம் 06-12-2022 முதல் "பசியில்லா நிசி" தினமும் இரவு ஒரு வேளை உணவளிக்கும் சேவையை தொடரவுள்ளோம்.

பசிப்பிணி போக்கும் இந்த நிரந்தர அன்னதான திருப்பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புவோர் தொடர்புகொள்க 📱9087839991

- அன்புடன் சிவலோகம்

Photos from Sivalogam Sivam's post 17/03/2020
14/01/2020

நேரம் 5.55

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chennai
600116