14/08/2023
போராடி பெற்ற சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம்!!! சுதந்திர தினத்தன்று!! சுதந்திர தின வாழ்த்துக்கள்.
Masha Allah....
We are Tamil Manila Muslim league. The political party which stand with tamil muslim
14/08/2023
போராடி பெற்ற சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம்!!! சுதந்திர தினத்தன்று!! சுதந்திர தின வாழ்த்துக்கள்.
29/07/2023
அன்பு,வீரம்,ஞானம், மனநிறைவு, ஆரோக்கியம், பொறுமை மற்றும் தூய்மை ஆகிய பரிசுகளை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவாராக !
04/07/2023
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களை தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் திரு.ஷேக் தாவூத் அவர்கள் சந்தித்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் ஜமாத்தார்களைச் சந்தித்து, கலந்துரையாடியது குறித்து எடுத்துக் கூறினார்கள்!
AIADMK's IT Wing Edappadi K. Palaniswami
திராவிட மாடல் ஆட்சியில், போதை பொருள் விற்பனையில் தமிழகம் தலைதூக்கி நிற்கிறது !
AIADMK's IT Wing M. K. Stalin DMK ITWing
சிதறு தேங்காயாக உடையும் கூட்டணி கட்சிகள்- திரு.எஸ்.ஷேக் தாவூத் அவர்கள் கருத்து!
AIADMK's IT Wing Edappadi K. Palaniswami M. K. Stalin DMK ITWing Narendra Modi Mamata Banerjee Nitish Kumar Rahul Gandhi
28/06/2023
இந்நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ, இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!!!
24/06/2023
அனைத்து இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கும், ஜமாத்தார்களுக்கும் தமிழ் மாநில முஸ்லீம் லீக் வேண்டுகோள்!
AIADMK's IT Wing Edappadi K. Palaniswami
@
21/06/2023
500 மதுக்கடைகளை மூடுவதாக தமிழ்நாடு திமுக அரசு அறிவித்திருக்கிறது!
AIADMK's IT Wing Edappadi K. Palaniswami M. K. Stalin DMK ITWing
21/06/2023
நிர்வாகத் திறனற்ற திமுக அரசே! சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடு!
AIADMK's IT Wing Edappadi K. Palaniswami M. K. Stalin DMK ITWing
சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ள திராவிட மாடல் ஆட்சி!
AIADMK's IT Wing Edappadi K. Palaniswami M. K. Stalin DMK ITWing Anbil Mahesh Poyyamozhi V.Senthilbalaji
18/06/2023
தன் பிள்ளைகளின் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற தன்னை மறந்து உழைக்கும் அனைத்து அப்பாக்களுக்கும், தந்தையர் தின வாழ்த்துகள்!
முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே லாபம் ஈட்டுகிறார்கள்!
AIADMK's IT Wing Edappadi K. Palaniswami M. K. Stalin DMK ITWing