TNBJP Media Cell
Official FaceBook Page - Bharatiya Janata Party, Tamilnadu - Media Cell
புதுக்கோட்டையில் தமிழக பாஜக மாநில தலைவர்n திரு. நைனார் நாகேந்திரன் அவர்களின் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய திரு. கே. அண்ணாமலை அவர்கள். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பங்கேற்றார்.
24/12/2025
Welcomed.Hon Union Ministers Shri
at Chennai on their first visit as election in charges 2026. A Mega alliance which will bring the
arivalayam down to its failure will happen. A good governance of NDA for TN will be opt for development.
https://x.com/i/status/2003647696582922360
22/11/2025
22/11/2025
22/11/2025
தமிழக பாஜக மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு கேசவ விநாயகம் அவர்களின் ஆலோசனையின்படி
தமிழக #பாஜக அனைத்து பிரிவுகளின் பொறுப்பாளருமான திரு
அவர்கள், இணை அமைப்பாளர் திரு
அவர்களின் அறிவுறுத்தலின்படி
இன்று #ஊடகப்பிரிவு #வேலூர் பெருங்கோட்டை கூட்டம் நடைபெற்றது.
இன்று சனிக்கிழமை 22.11.25
வெள்ளிக்கிழமை தமிழக பாஜக ஊடகப்பிரிவு வேலூர் பெருங்குடத்தை சார்பாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்திய பாஜக ஊடகப்பிரிவு ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் திரு.வேதா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், மாநிலத் துணைத் தலைவர் திரு டி பி எஸ் செந்தில் குமார் அவர்களுக்கும், மாநிலச் செயலாளர் திரு டி ஸ்ரீதர் அவர்களுக்கும், சேலம் பெருங்கோட்ட ஊடகப்பிரிவு அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய தலைவர் திரு நெமிலி ஆனந்தன் அவர்களுக்கு மற்றும் இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
16/11/2025
தமிழக பாஜக ஊடகப்பிரிவு திருச்சி பெருங்கோட்டச் சார்பாக இன்று.16.11.25 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் திருச்சி மாநகர பாஜக அலுவலகத்தில் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் திரு சிவகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு L. கண்ணன் அவர்கள் திருச்சி பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் திரு கே பாலன் அவர்கள் மாவட்ட பொதுச் செயலாளர் திருமதி லீமா சிவகுமார் அவர்கள் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் திரு ஜெ குரு, டீ ஸ்ரீதர், திருச்சி பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு செய்திகளை பேசினாலும் குறிப்பாக வருகின்ற அணி பிரிவுகள் மாநாட்டின் முக்கியத்துவத்தை அனைவரிடம் விளக்கமாக கூறினேன்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
"Kamalalayam" 19, Vaidhyaram Street, T. Nagar
Chennai
600017
