BJP TamilNadu Mahila Morcha

BJP TamilNadu Mahila Morcha

Share

Official page of BJP Tamilnadu Mahila Morcha

25/12/2025

அன்பு, அமைதி, ஒற்றுமை மலரட்டும் இந்த கிறிஸ்துமஸில்.
சகோதரத்துவமும் சமூக நல்லிணக்கமும் மேலும் வலுப்பெற,
அனைத்து கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கும்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். 🎄✨

01/03/2024

இன்று பிறந்த நாள் காணும், தமிழக பாஜக மாநில செயலாளர் திருமதி. அக்கா அவர்களுக்கு தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


01/03/2024

இன்று பிறந்த நாள் காணும், முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மரியாதைக்குரிய திரு. பொன் ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!!!


01/02/2024

33% reservation for women is given by our PM Narendra Modi ji. This truly encourages and empowers women and also creates a lot of opportunities to boldly make decisions in their lives.

Nirmala Sitharaman

K.Annamalai Umarathi Rajan Vanathi Srinivasan

01/02/2024

The Triple Talak ban has brought hope for all our Muslim sisters to live a peaceful and guaranteed life.


Narendra Modi Nirmala Sitharaman
K.Annamalai Umarathi Rajan

01/02/2024

The percentage of women pursuing the STEM courses has increased to 43% and this has created multiple careers for young women.
Also, it's considered one of the highest percentages in the world.


Narendra Modi Nirmala Sitharaman
K.Annamalai Umarathi Rajan

01/02/2024

In the past 10 years, the percentage of women pursuing higher education has increased to 28% and has brought delightful lives for young women.


Narendra Modi Nirmala Sitharaman
K.Annamalai Umarathi Rajan

01/02/2024

70% of houses have been built under the PM Awas Yojana scheme, which has made women as sole or joint owners.
It's notable that this acknowledgement is given by our PM Narendra Modi ji to empower women.


Umarathi Rajan Vanathi Srinivasan BJP Tamilnadu K.Annamalai

15/12/2023

பாராளுமன்ற அவையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்த கனிமொழி , ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்பிக்களை அவையிலிருந்து சபாநாயகர் சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் !

11/12/2023

இன்று வரை
நேரு, இந்திரா, ராஜீவ் காலத்திலிருந்து சோனியா-ராகுல் வரை; ஒன்றன் பின் ஒன்றாக ஊழல், முறைகேடான சம்பாத்தியம், ஊழல் எனச் சம்பாதித்த பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்ந்து அழிந்தன!

ஒவ்வொரு முறையும் போல, இந்த முறையும் தீரஜ் சாஹுவுடன் காந்தி குடும்பத்தின் தொடர்புகள், இந்த குடும்பம் ஏன் ஒரு முறை கூட சுத்தமாக வெளியே வரவில்லை?



Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chennai