Makkal Selvam J.Karunanithi

Makkal Selvam J.Karunanithi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkal Selvam J.Karunanithi, Chennai.

11/09/2021

எனது தியாகராய நகர் தொகுதி ஏழை எளிய மக்களின் துயர் தீர்க்கும் வகையில் அவர்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இலவச (A/C) மினி ஹால் 141வது வட்டத்தில் துவக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எளிய மக்களுடன் என்றும் நிற்போம்...

M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam

Photos from Makkal Selvam J.Karunanithi's post 09/09/2021

*J.Karunanithi MLA For TNagar🏴🚩*

26/08/2021

கலை, அறிவியல் கல்லூரிகளில் மீண்டும் ஒற்றைச்சாளர முறையை கொண்டு வர சட்டப்பேரவையில் தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் அண்ணன் J Karunanithi MLA அவர்கள் வேண்டுகோள்...
DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin Stalinudan Thiyagarayanagar

Photos from Makkal Selvam J.Karunanithi's post 15/08/2021

தியாகராயநகர் கிழக்கு பகுதி 141வது வட்டத்தில் உள்ள காமராஜர் காலனி குடிசை வாரிய கட்டிடங்களை சீரமைப்பதற்காக மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.. தியாகராயநகர் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் #ஜெ_கருணாநிதி MLA அவர்கள் மற்றும் உடன் மேற்கு பகுதி செயலாளர் அண்ணன் கே‌. ஏழுமலை மற்றும் 141வது வட்ட செயலாளர் அண்ணன் கோ. உதயசூரியன் அவர்கள் உடன் இருந்தனர்...,...

Photos from Makkal Selvam J.Karunanithi's post 11/08/2021

தி.நகர் நியூ போக் ரோடு உஸ்மான் சாலை லலிதாபுரம் குடியிருப்பு பகுதியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலய 38_ ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஆலய விழாக் குழுவினர்கள் தியாகராயநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #ஜெ.கருணாநிதி MLA அவர்களிடம் அழைப்பிதழ் வழங்கினர்.......

29/07/2021

இன்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL) மேலாண்மை இயக்குனர் திரு.பிரதீப் யாதவ் I.A.S அவர்களை மக்கள் செல்வர் திரு. J Karunanithi MLA அவர்கள் சந்தித்தார். வடபழனி - ஆர்காட் சாலையில் அமையவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தால் அங்குள்ள மசூதி மற்றும் பிற கடைகள் பாதிக்காதவாறு மறுதிட்டமிடுதல் செய்ய வலியுறுத்தினார். M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing

29/07/2021

இன்று நமது தியாகராயர் நகர் தொகுதிக்கு உட்பட்ட 141வது வார்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் உறுதியளித்தார். தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் J Karunanithi BA M.L.A அவர்கள்.

Stalinudan Thiyagarayanagar

DMK - Dravida Munnetra Kazhagam

Photos from Makkal Selvam J.Karunanithi's post 08/07/2021

சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஜெ.கருணாநிதி MLA அவர்களின் தியாகராயநகர் தொகுதி
அசோக் நகரில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி பெண்கள் மேல்நிலை பள்ளியின் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று. இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அண்ணன் அன்பில் மகேஷ்பொய்யாமொழி MLA அவர்களை நேரில் சந்தித்து மனுவை வழங்கினார்.உடன் மேற்கு பகுதி செயலாளர் அண்ணன் K.ஏழுமலை மற்றும் ஆசிரியர்கள்...

Photos from Makkal Selvam J.Karunanithi's post 11/06/2021

நமது தியாகராயநகர் தொகுதி , வடபழனி , 130 வது வார்டில் உள்ள பக்தவத்சலம் காலனி , லக்ஷ்மிபுரம் பகுதியை சார்ந்த மக்களை நேரடியாக அதிகாரிகளுடன் சென்று சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்!!!!!

Photos from Makkal Selvam J.Karunanithi's post 05/06/2021

கிண்டி, கிங் இன்ஸ்டிட்டியூட் மருத்துவனையை 250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவனையாக மாற்றம் செய்ய உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் *தளபதி* அவர்களுக்கு, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கே சென்று சந்தித்து தென் சென்னை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்கள். தியாகராயநகர் கிழக்கு பகுதி, தி.நகர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் ஜெ. கருணாநிதி,BA MLA அவர்கள் கலந்துக் கொண்டார்கள்...

04/06/2021

வளைகுடா மற்றும் மலேசியா தளபதி பேரவை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்
அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு
zoom காணொளி வாயிலாக கலந்துரையாடல் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி MLA அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்...
Dmkchennai Southwest ITwing #ஜெ_கருணாநிதி

03/06/2021

நமது தியாகராயநகர் தொகுதியில் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் 200 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை தியாகராய நகர் சட்டமன்றத் உறுப்பினர் மற்றும் தியாகராயர் நகர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் ஜெ.கருணாநிதி BA.MLA அவர்கள் வழங்கினார் உடன் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை , வட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிற்வாகிகள் கலந்து கொண்டனர்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address


Chennai