01/10/2025
பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, 151வது வார்டில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்களிப்பில் நடைபெறும் நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களை உற்சாக படுத்தும் விதமாக யோக பயிற்சி, தூய்மை பணி போன்றவற்றை விளக்கி கலந்து உரையாடினோம்.,
M.K.Stalin Udhayanidhi Stalin Ma Subramanian PriyaRajan DMK Prabhakar Raja Arivalayam அறிவாலயம் YOUTH DMK(Dravida Munnetra Kazhagam) DMK Youth Wing Greater Chennai Corporation Maduravoyal Constituency Youthwing DMK
அன்புடன்:-
ச. சங்கர் கணேஸ் BA.,LLB.,MC
151வது வார்டு மாமன்ற உறுப்பினர்
பெருநகர சென்னை மாநகராட்சி.

02/12/2024