DIPR TN

DIPR TN

Share

Official Account of the Department of Information and Public Relations (DIPR), #Government_of_Tamil_Nadu

01/06/2026

அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை.

| |

01/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பதிவு.

| |

Photos from DIPR TN's post 01/06/2026

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில், 2026-2027ஆம் கல்வியாண்டு அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

| |

Photos from DIPR TN's post 01/06/2026

மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார். ரா அவர்கள் IIT மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவினை நேரில் பார்வையிட்டு தொழில்கல்வி, ஸ்டார்ட் அப் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், புதுமை சார்ந்த வளர்ச்சியை விரைவுபடுவதிலும் IIT மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவின் பங்கு குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

| |

Photos from DIPR TN's post 01/06/2026

“நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்”
5 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி.

| |

Photos from DIPR TN's post 01/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

| |

01/06/2026

மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் தலைமையில், ஆதிதிராவிடர் நல துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

| |

01/06/2026

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களை தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு .பி .என். ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

| |

01/06/2026

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களை சட்டத்துறை அரசு செயலாளராக (மு.கூ.பொ.) பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி.ப.சுமதி அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

| |

01/06/2026

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களை மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள திரு .கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

| |

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

https://whatsapp.com/channel/0029VaaD7yW9Bb62oAgneJ0T

Address


Secretariat, Fort Street George, Chennai/
Chennai
600009

Opening Hours

Monday 9:30am - 6pm
Tuesday 9:30am - 6pm
Wednesday 9:30am - 6pm
Thursday 9:30am - 6pm
Friday 9:30am - 6pm
Saturday 9:30am - 6pm