தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்

Share

TNEBGU-
9043969565

Photos from தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்'s post 31/07/2024

மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மண்டலம்

Photos from தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்'s post 13/06/2024

🚩🚩🚩 *தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின்* 🚩🚩🚩 சார்பில்

*இன்று (10/06/2024) மாநில பொதுச் செயலாளர் திரு. யுவராஜ் அவர்கள் தலைமையில் தலைமை நிர்வாக குழு மற்றும் மாநில, மண்டல செயலாளர்கள் உடன்*

*நமது வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்* அவர்களை சந்தித்து
நமது பிரதான கோரிக்கைகளான கள உதவியாளராக மாற்றுவது சம்பந்தமாக வலியுறுத்தி பேசினோம்.
தகுதி அடிப்படையில் தகுதி உடைய கேங்மேன் அனைவருக்கும் கள உதவியாளர் உத்தரவு வழங்கப்படும் என்றும் ஊர் மாறுதல் சம்பந்தமாக விரைவில் ஊர் மாறுதலும் வழங்கப்டும்
( 1/7 விண்ணப்பங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது அதற்கு முன்னதாக ஊர் மாறுதல் ) என்றும் உத்தரவு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

*தலைமை பொறியாளர் பணியமைப்பு* அவர்களையும்
இன்று சந்தித்தோம்

*கேங்மேன் பணியாளர்களுக்கு Medical Ground's, Voice versa - முறையில் மற்றும் Spouse Case முறையிலும் ஊர் மாறுதல் வழங்க வேண்டி இருந்தோம். முறையாக தகுதி உடைய கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாறுதல் உத்தரவு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.*

குறிப்பிட்ட மண்டலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவரும்
Double wage's, Travel Allowance, Night Shift Allowance மற்றும் இதர படிகள் அனைத்து மண்டலத்திலும் முறையா வழங்கிட வேண்டி பேசப்பட்டது

இது தொடர்பாக அனைத்து
தலைமை பொறியாளர் அவர்களுக்கும்
கேங்மேன் உண்டான (allowance ) முறையாக வழங்கிட
உத்தரவு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Er. K. கணேஷ் DEEE, M.E.,
மாநில செயலாளர்
*தலைமை நிர்வாகம்*
மாநில தலைமை தகவல் தொழில்நுட்ப பிரிவு,
* TNEBGU

Photos from தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்'s post 06/05/2024

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க கோவை மண்டல செயற்குழு கூட்டம் 5.5.24

11/04/2024

TNEBGU ஆலோசனைகளுக்கு மாநில நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:👇👇👇

Photos from தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்'s post 04/04/2024
26/03/2024

✊🏻கடமையை செய்கின்றோம் உரிமை கேட்கின்றோம் ✊🏻
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்.
-TNEBGU

ஈரோடு தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன்
தொழிற்சங்க
பொறுப்பாளர்
உறுப்பினர்கள் மற்றும் கேங்மேன் நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் ஈரோடு மண்டலத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது ஈரோடு கேங்மேன் நண்பர்கள் அனைவரும் ஒரு அன்பான வேண்டுகோள் தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க ஈரோடு மண்டல முன்னேற்றத்திற்காக தொழிற்சங்கம் சார்பாக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்....

தொடர்புக்கு,
ஈரோடு மண்டல பொறுப்பாளர்கள்

01) மூ .ஸ்ரீராமன் BBA
மாநில துணை பொதுச்செயலாளர்
9943670205

02) சு . அஜித் குமார்
மாநில துணை பொதுச்செயலாளர்
8428705901

03) மு. ச.பாலாஜி DME
மாநில செயலாளர்
8682906776

04) பெ . பாலாஜி ITI.
மாநில செயலாளர்
9786051458

05)ம.பாலகிருஷ்ணன் ITI
மாநில செயலாளர்
9788381379

க.கணேஷ்.D.EEE ,ME.,
மாநில செயலாளர்
மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்.
-TNEBGU

Photos from தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்'s post 26/03/2024

Karur District-RURAL DE
-TNEBGU

26/03/2024

அவசரம் *B Negative🩸* இரத்தம் தேவை நண்பர்களே. Gangman Ramachandran Contact No: 8270583886
Thiruvannamalai. Arunai hospital

26/03/2024

கேங்மேன் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..
நாம் அனைவரும் ஒற்றுமையோடு வேறுபாடு இன்றி *தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்படுவோம்*

நமது கேங்மேன் தொழிற்சங்கத்தின் சமூக வலைதளங்களில் இணைந்து பயணிக்கவும்..

WhatsApp channel : Join our TNEBGU channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029Va8wwSjDuMRjCLC1ea30

page: tnebguofficial

Instagram page : tnebguofficial

Twitter page: tnebguofficial

YouTube channel : tnebguofficial

WhatsApp No : 90439 69565

E-mail : [email protected]

அனைவரும் subscribe செய்வோம் share செய்யவும் மற்றும் follow செய்யவும்.. 🙏🙏
https://www.instagram.com/p/Cza6QscvWQ_/?igshid=MWowcXpxanNncm42ZQ==

whatsapp.com

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chennai