நாம் காணா தேசம்

நாம் காணா தேசம்

Share

வரலாற்று இடங்களை தேடி அலைபவள் நிஜத்தில்

06/11/2025

Zoom செய்து பாருங்க

அண்ணனும் தம்பியும் ஒன்றாய் 🙏🏼🙏🏼

10/06/2025

திருவானைக்காவல் 💕

26/06/2024

பாராட்ட வேண்டிய கடை 😍🙏🙏

20/05/2024

சரி உங்க விருப்பம் உங்களையே கேக்குறேன்
Temple
Food
Cooking
Shopping இதுல எது ரெகுலர் ah video போடட்டும் உங்களுக்கு எது பயன் உள்ளதாக இருக்கும் ?

ஆனாலும் temple நிச்சயம் வரும் 💐🎁🤝

13/05/2024

அனைவருக்கும் வணக்கம் அனைவரும் நலமா ?
நீண்ட நாட்களுக்கு பின் ஓர் பதிவு
இந்த கோவில் என்ன கோவில் ? எந்த ஊர் Guess panni சொல்லுங்க 😍😍

யார் சரியா சொல்லுறீங்க பார்ப்போம் 🙏🙏🙏🎁🎁

09/03/2024

அருமையான பாடல் 🙏🙏🙏

27/02/2024

PV களத்தூரில் நாம் கண்ட மரத்தினால் செதுக்கப்பட்ட சிவன்
ஆதிபுறீவரர் கோவிலில் சிவாய நமஹ 🙏🙏🙏🙈

Photos from நாம் காணா தேசம்'s post 19/02/2024

இன்றைய காஞ்சி கோவில்களில் இறைவன் தரிசனம் 🙏🙏🙏🙏🙏🙏

11/02/2024

வேலூர் அருகில் திருவலம் & கம்பராஜபுரம் எனும் ஊரில் சோழ கால கோவில் அழிந்து போகும் மோசமான நிலையில் உள்ளது
இதை சுத்தம் செய்ய அப்பகுதி மக்களுக்கு விருப்பம் இருந்தால் இன்பாக்ஸ் பண்ணுங்க

அதிகம் share பண்ணுங்க pls 🙏🙏🙏🙏

05/02/2024

Gangaikonda Choleeswarar Temple, (Koozhampandal) Cheyyar-Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிசெல்லும் சாலையில் கூழமந்தல் என்னும் கிராமத்தில் அமையப்பெற்றகங்கைகொண்ட சோழீஸ்வரர் திருக்கோவில்.

இக்கோவில் முதலாம் ராஜ ராஜேந்திர சோழனின் ஆன்மீக குருவான ஈசான சிவப்பண்டிகர் என்பவரால்
கிபி 1012-1044 காலத்தில் கட்ட்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம்பிரகதீஸ்வரர் கோவிலுக்கு இணையான சோழர் காலத்து கட்டிட கலையை கொண்ட ஒரு கற்கோவில் ஆகும்.

#கூழமந்தல் _கங்கைகொண்ட_சோழீசுவரர்_கோவில்

28/01/2024

உங்க ஊர்ல இதன் பெயர் என்ன ? தெரிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chennai