12/12/2024
பாரதி இளைஞர் படை BIP
பாரதி இளைஞர் படை youtube சேனலின் முகநூல் பக்கம் தான் இது...
12/12/2024
10/10/2024
#கண்ணீர்அஞ்சலி 😭
மிகச்சிறந்த தேசபக்தர் !
தனது வருமானத்தில்
60 % நன்கொடையாக
அளித்த வள்ளல்!
பத்ம பூசண் ,
பத்ம விபூசண்
திரு #ரத்தன்_டாடா
அவர்களின் மறைவிற்கு
தேசமே கண்ணீர் வடிக்கிறது !😭
28/09/2024
#பகத்சிங்
விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி.
#சான்றோர்தினம்
26/01/2023
ுட_அடிமை வரலாறு மறக்காமல் இருந்தால்! ுட_அடிமை வரலாறு இல்லாமல் போயிறுக்கும்!! ுட_அடிமைபட்ட வரலாறு தெரியாமல் போனதால்! #சுதந்திரதின_குடியரசுதினம்_விடுமுறைதினமாக போனது!!!
HAPPY
தேசம் காப்போம் நம் தாயை போல....
02/06/2021
#காற்றும் ஒலியும் இவரது #கைவிரல்அசைவுகளின் #கட்டுப்பாட்டில்...
#காற்று இவரிடம் #ஒலியாய்த்தெறிக்கும் தேனாய் #இனிக்கும்...
#பறையில் அதிரும் குழலில் #குழையும் இழையில் இழையும்...
#இசையாய்ப் பெருகும் இசைவாய் #இசையும்...
#தமிழில் கரையும் தமிழும் கரையும்...
#உயிராய் உருகும் உயிர்களும் #உருகும்...
01/06/2021
Thank you for your support... ❤
Full Video link : https://youtu.be/k9kK12cv1po
....
...
...
29/05/2021
கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் ( 29-05-2021 ) இடங்களை பற்றிய விபரங்கள் ( காலை 11 மணி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் . கீழ் குறிப்பிட்டுள் மையங்களில் மட்டும் போடப்படும் )
பாரதி இளைஞர் படை
#கோவிஷீல்டு தடுப்பூசி
பற்றி முழு விவரம் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்...👇🏻👇🏻👇🏻
https://youtu.be/p4wLZ7Z9BRo
#வீடியோவை முழுமையாக பார்க்க....👇🏻👇🏻👇
With Your Family and Friends...👇🏻👇🏻
https://youtu.be/93YDYM0fImE
2001- ல் தமிழகத்தை உலுக்கிய சரவண பவன் உரிமையாளர் வழக்கு | பாரதி இளைஞர் படை | story of JeevaJothi case | Bharathi Ilaignar Padai
#
....................... Support..........................
.....
.....
.....
....
... நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள் மாற்றத்திற்க்கான முதல் படி நம்மில் இருந்து ஆரம்பம் ஆகட்டும்...
Please Subscribe and Share With Your Family and Friends.
இப்படிக்கு,
விக்கி.
.. our YOUTUBE CHANNEL
...... your favourite...
.......உங்களுக்கு வேறு எந்த தொகுப்பு தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் comment section ல்
தெரிவிக்கவும்.
.... எங்கள் மற்ற வீடியோக்களை காண....
👉 Link https://youtu.be/SdscB2OzANE
Support
Instagram ➡ https://instagram.com/bharathi_padai?utm_medium=copy_link
Facebook➡ https://www.facebook.com/groups/29102...
Youtube➡ https://youtu.be/0J3MBzs8-d8
Twitter ➡ https://twitter.com/BaskaranDhileep?s=08
Telegram ➡ https://t.me/Paratiilainarpatai
https://youtu.be/OTjiTX-Pjo4
22/05/2021
|| தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,873பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மொத்த பாதிப்பு 18,06,861ஆக உயர்வு
சென்னையில் ஒரே நாளில் 5,559 பேருக்குகொரோனா பாதிப்பு
இன்று ஒரே நாளில் 448 பேர் உயிரிழப்பு
| |
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Chennai
641007
