Avadi Makkal Needhi Maiam

Avadi Makkal Needhi Maiam

Share

Naalai Namathe..!!!

02/04/2024

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. கே.என். அருண் நேரு அவர்களுக்கு வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் பெரம்பலூர் - சங்குப்பேட்டை மற்றும் பாலக்கரை (துறையூர்) ஆகிய பகுதிகளுக்கு வருகை தருகிறார்.

#திருச்சியில்_நம்மவர்





https://www.facebook.com/share/v/BS8NbRWuVc6nupFF/?mibextid=qi2Omg

https://twitter.com/maiamofficial/status/1775080446117982605?t=tooK9xd6jomfOSPXyTXu0w&s=19

https://youtu.be/OVSNcg46ZZU

https://www.instagram.com/reel/C5QJ-Sgq0md/?igsh=MTAyc2podGVsNHpkNQ==

02/04/2024

தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியில் பரப்புரையை மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.K.N. நேரு அவர்கள், திருச்சி மாநகர மேயர் திரு. அன்பழகன் அவர்கள், திமுக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் திரு. வைரமணி அவர்கள், திரு. வி. க நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. P.சிவக்குமார் அவர்கள், தலைவர் நம்மவர் அவர்களை வரவேற்றனர்.

#திருச்சியில்_நம்மவர்





https://twitter.com/maiamofficial/status/1775088385230622902?t=lJzCrrQtALBmJJeTzR3aYA&s=19

https://m.facebook.com/story.php?story_fbid=823931786446822&id=100064900236042&mibextid=ZbWKwL

https://www.instagram.com/p/C5QPmjIPNk2/?igsh=MTlkYmQ0dXRtMGZrMA==

twitter.com

01/04/2024

#ஈரோட்டில்_நம்மவர்

கருங்கல்பாளையத்தில் நம்மவரின் எழுச்சி உரை. #kamalhaasan #makkalneedhimaiam 31/03/2024

மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரிக்க, ஈரோடு - கருங்கல்பாளையம் பகுதி பிரச்சாரத்தில் ஆற்றிய பரப்புரை.

#ஈரோட்டில்_நம்மவர்



#ஈரோட்டில்_நம்மவர்
https://youtu.be/8oDK7-0F6pY

https://x.com/maiamofficial/status/1774362514249204211?s=20

https://www.facebook.com/share/p/oBYL3BFfUBh3biyn/?mibextid=qi2Omg

கருங்கல்பாளையத்தில் நம்மவரின் எழுச்சி உரை. #kamalhaasan #makkalneedhimaiam மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்றத் தொ....

Photos from Avadi Makkal Needhi Maiam's post 31/03/2024

வருகின்ற பாறலுமன்ற தேர்தல் பிரசாரம் ஆவடியில் இந்திய கூட்டணி கட்சிகள் ஆவடி தொகுதி தேர்தல் பொறுப்பாளார் திமுக கழக மாவட்ட செயலாளர் அண்ணன் ச மு. நாசர் அவர்கள் தலைமையில் இன்று ஆவடி மாநகராட்சி அருகே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டடோம் வேட்பாளர் திரு. சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் ரிட்டேடு அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் மேற்க்கோண்டோம் இதில் ஆவடி தொகுதி மக்கள் நீதீ மய்யம் மாவட்ட செயலாளர் திரு நிலவழகன் தலைமையில் நமது தோழர்கள் அனைவரும் களந்துகொண்டு சிறப்பித்தனர் நாளை நமதே

#ஈரோட்டில்_நம்மவர்

27/03/2024

திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் ரிட்டேடு அவர்கள் அரிமுககூட்டத்தில் ஆவடி தொகுதி உட்பட்ட பட்டாபிராம் தன்டுரையில் அவர்களை சந்தித்து நம்முடைய மக்கள் நீதீ மய்யம் ஆதரவை தெரிவித்தோம்

Photos from Avadi Makkal Needhi Maiam's post 27/03/2024

திருவள்ளூர் தனி தொகுதி,
வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்(Rted) அவர்கள் அரிமுககூட்டத்தில் ஆவடி தொகுதி உட்பட்ட பட்டாபிராம் தன்டுரையில் அவர்களை சந்தித்து நம்முடைய மக்கள் நீதீ மய்யம் ஆதரவை தெரிவித்தோம்

26/03/2024
Photos from Avadi Makkal Needhi Maiam's post 26/03/2024

வணக்கம் இன்று ஆவடி தொகுயில் இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் திரு.நிலவழகன், துணை மாவட்ட செயலாளர் பரசுராம் நகர செயலாளர்கள் சந்தானகிருஷ்ணன் மற்றும் கார்த்திக் அவர்கள் தலைமையில் மய்ய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தோம்.
நன்றி.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Avadi Main Road
Chennai
600071