01/06/2024
இன்று பிறந்தநாள் போற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினார் திரு ப.மாணிக்கம் தாகூா் அண்ணன் அவர்கள் வாழ்க! பல்லாண்டு! வாழ்க! வளமுடன்! வாழ்த்தி வணங்குகிறோம்🇨🇮🇨🇮🇨🇮 .tagore
காங்கிரஸில் இருப்பதே பெருமை...
காங்கிரசை வளர்ப்பது கடமை...
01/06/2024
இன்று பிறந்தநாள் போற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினார் திரு ப.மாணிக்கம் தாகூா் அண்ணன் அவர்கள் வாழ்க! பல்லாண்டு! வாழ்க! வளமுடன்! வாழ்த்தி வணங்குகிறோம்🇨🇮🇨🇮🇨🇮 .tagore
13/03/2024
நேற்று 12.03.2024 வட சென்னை கிழக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக புது வண்ணாரப்பேட்டை மகாராணி போஸ்ட் ஆபீஸ் அருகே,
பாஜக M.P ஆனந்த் குமார் ஹெக்டேயின் அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு வாதிடும் அறிக்கைக்கு எதிராக கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் அண்ணன் திரு.*சின்னத்தம்பி* அவர்கள் முன்னிலையிலும் மற்றும் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கமிட்டி தலைவர் அண்ணன் திரு *M.S. திரவியம்* mc, அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சிறப்பாக அண்ணன் திரு *K. சிரஞ்சீவி* மாநில பொதுச் செயலாளர் காங்கிரஸ் கமிட்டி கலந்து கொண்டார்
தலைமை
*P. கெவின் குமார்*
வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மாணவர் காங்கிரஸ் .
15/08/2023
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
27/07/2023
15/07/2023
07/04/2023
இந்திய தேசிய மாணவர் சங்கம் நிறுவன நாள் விழா! நாள்:09.04.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இடம்: சத்தியமூர்த்தி பவன், சென்னை. அனைவரும் வாரீர்...
26/01/2023
அனைவருக்கும் 74 ஆவது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..💐💐
12/01/2023
இன்று பிறந்தநாள் காணும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி அவர்களுக்கு வடசென்னை கிழக்கு மாவட்டம் மாணவர் காங்கிரஸ் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
01/01/2023
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
16/12/2022
Let's celebrate the century... Rahul Gandhi
08/12/2022
டிசம்பர் 09 பிறந்தநாள் விழா காணும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் - தியாக வரலாற்றின் அடையாளமே - அன்னை #சோனியாகாந்தி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்!!!