03/07/2025
G.Aravinthasamy
Central University of Tamilnadu
03/07/2025
29/09/2024
தமிழ்நாட்டில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் முதல்கட்டமாக மாநில கருத்தரங்கம் சென்னையில் அக்டோபர் 5ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெற உள்ளது.
14/09/2024
தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம்
14/09/2024
30/08/2024
30/08/2024
கேரளம் மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட பணத்தை கேரளம் மாநிலம் முதல்வர் தோழர் பினராய் விஜயன் அவர்களை நேரில் சந்தித்து SFI தமிழ்நாடு மாநில குழு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.. இதில் மாநில தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் தோழர் கோ.அரவிந்தசாமி, மத்திய குழு உறுப்பினர் சி.மிருதுளா மாநில இணைச் செயலாளர் கே.மோகன் மாநிலத் துணைத் தலைவர் தே.சரவணன், பா.ஆனந்த மற்றும் கேரளா மாநில தலைவர் தோழர் அனுஸ்ரீ உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்
| | | | |
18/06/2024
Join SFI ✊
29/01/2024
STUDENTS IN ACTION 2.0
CHENNAI RALLY
01 February 2024
16/06/2023
ராஜ்பவனை அதிரவைக்கும் பறை.....
மாநில உரிமைகளை பாதுகாக்க ஓங்கி ஒலிக்கும் பறை.......
மதவாதத்தை வீழ்த்தும் பறை.....
தமிழ்நாட்டின் ஆதி பறை......
வீர பறை.......
வெற்றி பறை......
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Chennai
