14/10/2025
https://chat.whatsapp.com/FtuzCZn9ORZ6ETQkIbH4nB?mode=ems_copy_t
"புத்தகப் புதையல் வேட்டை" எனும் நமது whatsapp குழுவில் அனைத்து விதமான புதிய மற்றும் பழைய புத்தகங்களும் நல்ல தரமான நிலையில் மலிவான விலையில் கிடைக்கும்.உங்களது நீண்ட நாள் தேடலில் உள்ள புத்தகங்கள், நீங்கள் எதிர்பாராத புத்தகங்கள் மற்றும் நீங்கள் கேள்வியே படாத அபூர்வமான புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும்.
தினமும் நம் குழுவில் காலை 11 மணி முதல் 12 மணி வரை "புத்தகப் பூங்காற்று " வீசும், இந்த ஒரு மணி நேரத்தில் புத்தம் புதிய புத்தகங்கள் மட்டுமே பதிவிடப்படும், பதிவிடும் அனைத்து புத்தகங்களுமே 30% முதல் 60% வரை சிறப்புத் தள்ளுபடியுடன் கிடைக்கும்,
பதிவிடும் புத்தகம் தேவையெனில் அந்த புத்தகத்தை தொட்டு (TAG) Want/Need அல்லது தேவை/வேண்டும் இதில் ஒன்றை குறிப்பிடவும். தேர்வு செய்த புத்தகத்திற்கான பணத்தை செலுத்தியவுடன் புத்தகங்கள் Post/Courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.
நண்பர்களே நமது குழுவில் தாங்கள் இணைந்து பயன் பெறுவதுடன் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் இணைத்து அவர்களும் பயனடைய உதவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
