DMK Legal Wing

DMK Legal Wing

Share

சட்டத்துறை - திராவிட முன்னேற்றக் கழகம்

Official Page of Legal Wing - DMK

30/03/2026

Tv, Fridge உள்ளிட்ட பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்!

27/03/2026

எல்லோருக்கும் எல்லாம் என்ற நல்லாட்சியை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்.


#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

19/03/2026

மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விடைபெறுவதையொட்டி, மாநிலங்களவையில் உரையாற்றிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் சகோதரர் திருச்சி சிவா அவர்கள், நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய பணிகள் குறித்து பேசினார். குறிப்பாக மூன்று குற்றவியல் சட்டங்களில் எனது பங்களிப்பு குறித்து உள்துறை அமைச்சர் பாராட்டியதை நினைவுகூர்ந்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



18/03/2026

மாநிலங்களவை உறுப்பினராக தனது பதவிக்காலம் நிறைவடையும் நாளில், மாநிலங்களவையில் தனது இறுதி உரையை ஆற்றினார் மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ.

M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam

11/03/2026

09/03/2026

திராவிட மாடல் 2.0 ஆட்சியின் வெற்றி முழக்கம் திருச்சியில் முழங்கும்! பிறகு டெல்லியே கலங்கும்!

06/03/2026

மக்களிடமிருந்து கற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற அண்ணாவின் சொல்லுக்கு திராவிட மாடல் 2.0-க்கான அடிக்கல்லை நாட்டி செயல் வடிவம் கொடுக்கவிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#தமிழ்நாடு2030

01/03/2026

இந்திய அரசியல் சாசன விழுமியங்களை காக்கும் அரணாக நின்று செயல்பட்டு வரும் கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

நாட்டை சூழும் காவி பாசிசத்தையும் ஜனநாயக விழுமியங்கள் அழிக்கப்பட்டு வருவதையும் எதிர்த்து கொள்கைப்பற்றுடன் களமாடி வரும் தலைவரின் கரம் பற்றுவோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை தொடருவோம்.





#ஒரே_தலைவன்
#ஸ்டாலின்_தொடரட்டும்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


369, Anna Salai, Rostrevor Garden, Teynampet
Chennai
600017