DMK Madurai Central
Palanivel Thiagarajan | Official Page - #PTRARMY | #MeendumPTR | Madurai Central | #DMK |
01/06/2026
மக்களே சிந்தித்து வாக்களித்தீர்கள் என்றால் இது தேவையா?
பேசி பேசி தமிழ் வளர்த்த தமிழகத்தில் மீடியாவை பார்த்தால் சிதறி ஓடும் முதல்வர் விஜய்!!!
என்ன நிலைமையில் மக்கள் உள்ளார்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் முதல்வர் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஓடுகிறார்.
வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கிறார்கள் பதில் சொல்ல துப்பில்லை உங்களுக்கு எதற்கு அரசியல் ஆசை?
01/06/2026
தமிழ்நாட்டோட தற்போதைய நிலைமை
சொல்றதுக்கு ஒன்னும் இல்ல 🥱🤐
This is era
எல்லா மாவட்டங்களிலும் இது போன்று தான் நடக்கிறது
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
Chennai
600011
