21/05/2026
்திய_பிரச்சார_பேரவை
இறைமறையும் நபிமொழியும் கொண்ட தினம் ஒரு வசனம் |21:05:2026|வியாழக்கிழமை
ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் - அநீதி இழைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பேரியக்கம்.
21/05/2026
்திய_பிரச்சார_பேரவை
இறைமறையும் நபிமொழியும் கொண்ட தினம் ஒரு வசனம் |21:05:2026|வியாழக்கிழமை
20/05/2026
#இறைவனின்_திருப்பெயரால்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் கோரி கடந்த 30/01/2023 அன்று நமது சார்பில் எமது குழுவினர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவிற்குப் பொதுத் தகவல் அலுவலர் தகவல் தராததால், தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு நாம் மேல் முறையீடு செய்திருந்த நிலையில், வருகின்ற 03/06/2026 அன்று காலை 10:30 மணிக்கு, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்தின் (NIC) அரங்கில் காணொலி மூலம் நேர்நிற்க வேண்டும் என, மாண்பமை தகவல் ஆணையர் அவர்கள் அஞ்சல் மூலம் இன்று (20/05/2026) நமக்கு அனுப்பி இருக்கும் உத்திரவு நகல்.
20/05/2026
https://youtu.be/_y0kLOcYnFw?si=BHPLITKZnQyZ2czs
ஒரு இலட்சத்திற்கும் மேலிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பதா? தோழர் ஐதர் அலி. #இட்லர் #ராஜபக்சே ...
20/05/2026
ஏக இறைவனின் திருப்பெயரால்..,
பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் உழைப்பு, மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றிப்படியாக இந்தத் தேர்ச்சி அமையட்டும். இது உங்கள் பயணத்தின் முடிவு அல்ல, உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்குகளுக்கான தொடக்கம்.
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் மனம் தளர வேண்டாம். மனித வாழ்க்கை என்பது ஒரே ஒரு தேர்வின் மதிப்பெண் மூலமாக மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. உங்கள் கனவுகளை உயரமாக வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து உழைப்பை மேற்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.
தேர்விற்கு உழைத்திட்ட மாணவச் செல்வங்களுக்கும், கற்றுக்கொடுத்த ஆசிரியர் சமூகத்திற்கும், குழந்தைகளுக்கு தங்கள் உதிரத்தை உழைப்பின் மூலம் உரமாக்கிய பெற்றோர்கள் என அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது இனிய நல்வாழ்த்துகள்!
செ. ஹைதர் அலி
தலைவர்
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
19/05/2026
#எல்லாப்_புகழும்_அல்லாஹ்_ஒருவனுக்கே..!
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் தலைவர் செ. #ஹைதர்_அலி அவர்கள் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் ஹாலிதீன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாநில பொருளாளர் செய்யாறு அப்பாஸ், மாநில து.தலைவர் O.M.A. முசாஹூதீன், கயத்தாறு பீரப்பா, திண்டுக்கல் ஜமால் முகமது, மதுரை சிக்கந்தர், அப்துல் ஹாலிக், காஞ்சி ஹைதர் அலி ,புழல் பசீர், பொறியாளர் பக்ருதீன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் S R நியமத்துல்லா ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
19/05/2026
்திய_பிரச்சார_பேரவை
இறைமறையும் நபிமொழியும் கொண்ட தினம் ஒரு வசனம் |19:05:2026|செவ்வாய்க்கிழமை
19/05/2026
#எல்லா_புகழும்_அல்லாஹ்_ஒருவனுக்கே.
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அண்ணன்செ. #ஹைதர்_அலி அவர்களை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் #ரியாஸ் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றதை அடுத்து தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் மேலும் இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் #திருப்பூர்_ஹாலிதின் மாநில பொருளாளர் #செய்யார்_அப்பாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
18/05/2026
#இன்ஷா_அல்லாஹ்
18/05/2026
மிக விரைவில் மத்திய அரசால் (பாஜகவினரால்) அமல்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழ் திட்டம்?
மனிதர்களுக்கு அல்ல பசுக்களுக்கு..!
18/05/2026
்திய_பிரச்சார_பேரவை
இறைமறையும் நபிமொழியும் கொண்ட தினம் ஒரு வசனம் |18:05:2026|திங்கள் கிழமை
17/05/2026
#எல்லா_புகழும்_அல்லாஹ்_ஒருவனுக்கே
விழுப்புரம் மாவட்டம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கணவர் இழந்த சகோதரி ஒருவர் குடும்பத்திற்கு உதவி தேவைப்பட்டதின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் ஐமுமுக சார்பாக இன்று முதற்கட்டமாக ஒரு சிற்பம் அரிசி வழங்கப்பட்டது.