14/10/2026
13.10.2026 அன்று ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் இயக்கம், ஆம்னி பேருந்துகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் திரு.ஆர். கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., போக்குவரத்து ஆணையர் திருமதி. சிகி தாமஸ் வைத்தியன், இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை செயலாளர் திரு.இல.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA), உறுப்பினர் செயலர், திரு. ஐ. ஜெயக்குமார், ஐ.ஆர்.டி.ஸ்/R, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆப., முதன்மைச் செயல் அலுவலர் திருமதி.எஸ்.பி.கார்த்திகா, இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஆர்.சரன்யா, இ.ஆ.ப., கூடுதல் காவல் ஆணையர் (போக்குவரத்து) திருமதி.பி.சாமுண்டீஸ்வரி,இ.கா.ப., காவல் இணை ஆணையர், ஆவடி (சட்டம் (ம) ஒழுங்கு) மரு.ஆர்.சிவகுமார், இ.கா.ப., செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஐமன் ஜமால், இ.கா.ப., காவல் துணை ஆணையர்கள் (போக்குவரத்து), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களும், தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இணைப்பு: ஆலோசனை கூடத்தின் செய்தி நகல்
On 13.10.2026, a consultative meeting was held under the chairmanship of the Hon’ble Minister for Transport, Thiru A. Vijay Tamilan Parthiban, to discuss the special arrangements being made by the Transport Department in view of the Ayudha Pooja and Deepavali festivals, the operation of special buses, and the regulation of omni buses and traffic. The meeting was attended by Thiru R. Kirlosh Kumar, IAS, Principal Secretary to Government, Housing and Urban Development Department; Tmt. Sigy Thomas Vaidhyan, IAS, Transport Commissioner; Thiru L. Nirmal Raj, IAS, Secretary to Government, Transport Department; Mr. I. Jeyakumar, IRTS, Member Secretary, CUMTA, Thiru A.R. Rahul Nath, IAS, Member Secretary, Chennai Metropolitan Development Authority (CMDA);Tmt. S. P. Karthika, IAS, Chief Executive Officer; Tmt. R. Saranya, IAS, Commissioner, Tambaram City Municipal Corporation; Tmt. B. Shamoondeswari, IPS, Additional Commissioner of Police (Traffic); Dr. R. Sivakumar, IPS, Joint Commissioner of Police, Avadi (Law and Order); Tmt. Ayman Jamal, IPS, Superintendent of Police, Chengalpattu District; Deputy Commissioners of Police (Traffic); Managing Directors of Tamil Nadu State Transport Corporations; Omni Bus Owners Association members, senior police officials; and officials from various government departments were present during the discussion.
Enclosure: Copy of the Press Release on the Consultative Meeting
Here are a few glimpses from the meeting.