17/08/2025
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் அண்ணாநகர் பகுதியில் சென்னை அரசு பள்ளியில் நடத்தப்பட்டது. அதில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட இரத்தம் KMC அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்ட பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தோழர்கள் திமுக பகுதி செயலாளர் பரமசிவம் 101 வார்டு கவுன்சிலர் மெட்டில்டா கோவிந்தராஜ் 98 வார்டு கவுன்சிலர் பிரியதர்ஷினி உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் திருமூர்த்தி மற்றும் மாநில குழு உறுப்பினர் கே மணிகண்டன் மாவட்ட தலைவர் அருண் மாவட்ட செயலாளர் பார்த்திபன் மாவட்ட பொருளாளர் விக்னேஷ் பகுதி செயலாளர் கார்த்திக் பகுதி தலைவர் எஸ் மணிகண்டன் பொருளாளர் தீபக் முன்னாள் தலைவர்கள் ராஜன், சுகுமார், சீனிவாசன் ,மகேஷ் ,ஆனந்த் ,வெங்கடேஷ் ,மங்கா , விழா குழு உறுப்பினர்:-
P. வெங்கடேஷ், B.தர்ஷன், S நரேன் சஞ்சய், G.நிவாஷ், R யுவராஜ், R.செல்வா அஸ்வின், N. பிரகாஷ்.கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும், பொது மக்களுக்கும், தோழமை அமைப்பதற்கும் DYFI அண்ணா நகர் பகுதியில் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
27/07/2025
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 28 வது பகுதி மாநாடு அண்ணா நகர் நடைபெற்றது
01/05/2025
மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்ட அண்ணா நகர் பகுதி குஜ்ஜி தெரு கிளையில் இன்று பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தல் பகுதி செயலாளர் தோழர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டது இந்த நீர் மோர் பந்தலை மாநில செயலாளர் தோழர் சிங்கார வேலன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் மணிகண்டன் அவர்கள் சிறப்புரையாற்றினார்
23/02/2025
26th பிப்ரவரி 2025
கண்டன போராட்டம் நடைபெற உள்ளது
03/02/2024
சென்னை மாநகரின் இளம் கவுன்சிலராக பொறுப்பேற்று 98வது வார்டை தமிழ்நாட்டில் முன்மாதிரி வார்டாக வழிநடத்தி இன்றோடு இரண்டுஆண்டு நிறைவு செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி அவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள். இந்த இரண்டு ஆண்டு எளிய மக்கள் எளிமையாய் அனுகும் முறையிலான செயல்பாடு, பள்ளி சீரமைப்பு,குடிநீர் குழாய்சீரமைப்பு, கால்வாய் தூர்வாருதல், பூங்கா சீரமைப்பு என எண்ணற்ற மக்கள் பணிகளை செய்தமைக்கு நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை புரட்சிகரமான வாழ்த்துக்கள். அண்ணாநகர் பகுதி குழு Priyadharshini A
18/01/2024
அண்ணாநகர் பகுதி பல கிளைகளில் பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது Dyfi Central Chennai DYFI Tamil Nadu