All India Hindu Sathya Sena

All India Hindu Sathya Sena

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from All India Hindu Sathya Sena, Political organisation, No. 57/1. Bharath Rajiv Gandhi Nagar 1st main Road Kolathur, Chennai.

15/02/2024

அன்பார்ந்த அகில இந்திய இந்து சத்திய சேனாவின் நிர்வாகத் தோழர்களுக்கு வணக்கம் 16. 2. 2024 அதாவது நாளை மாலை 6 மணிக்கு கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அருகில் அகில இந்திய இந்து சத்திய சேனாவின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் திரு ஹரிஜி அவர்கள் தலைமையில் மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற இருக்கிறது. நமது தேசியத் தலைவர் மாஸ்டர் டாக்டர் எம் வசந்தகுமார் ஜி அவர்கள் எழுச்சிப் பேருரை ஆற்றுகிறார் மற்றும் பல முக்கிய இந்து அமைப்பு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் ஆகவே மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் வட்ட பகுதி நிர்வாகிகள் மாணவர் அணி மீனவர் அணி ஓட்டுனர் பிரிவு என அனைத்து நிர்வாகத் தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி பேரன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது இவன் செய்தி தொடர்பாளர் எஸ் ராஜபாண்டியன்.

14/02/2024
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


No. 57/1. Bharath Rajiv Gandhi Nagar 1st Main Road Kolathur
Chennai
600099