25/10/2025
என்னுடய தந்தை திரு.பரந்தாமன் அவர்கள் 25/10/2025 காலை 08:00 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரின் இறுதி ஊர்வலம் 25/10/2025 மாலை 04:00 மணி அலவில் தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெறிவித்து கொள்கிறேன்.
07/05/2023
என்னுடய தாயார் திருமதி.சகுந்தளா அவர்கள் 07/05/2023 இரவு 10:00 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரின் இறுதி ஊர்வலம் 08/05/2023 பிற்பகல் 03:00 மணி அலவில் தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெறிவித்து கொள்கிறேன்.
04/08/2022
25 #வேப்பம்பட்டு #மேம்பால #பணிகள் குறித்து #கடந்த_மாதம் துறைசார்ந்த #பொறியாளர் உடன் #சட்டமன்ற_உறுப்பினரும்
#ஊராட்சி #மன்றத் #தலைவரும் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து #தனி_வட்டாட்சியர் (நி.எ) அவர்கள் #வட்டாட்சியர் அவர்களை #நில_அளவீடு செய்ய நில அளவையருடன் 06/08/2022 மற்றும் 07/08/2022 #காலை 10 மணிக்கு அளவிடுமாறு கேட்டுக்கொன்டுள்ளார்.
11/06/2022
நமது ஊராட்சியில் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ள #ரயில்வே #மேம்பாலம் பணிகள் தொடர்பான மேல் நடவடிக்கைகள் குறித்து நமது மாண்புமிகு #சட்டமன்ற_உறுப்பினர் அவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் #நெடுஞ்சாலை துறை #பொறியாளர் பங்கேற்றார். அப்போது இது தொடர்பாக மாவட்ட #ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக #உறுதி அளித்துள்ளார்.
உடன்: திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் #ரா_ஜெயசீலன்.
03/06/2022
செல்போனில் வரும் sms, email, link, notifications போன்றவற்றை புறக்கணிக்கவும். இணைய திருட்டிலிருந்து விழிப்பாக இருக்கவும்.
30/04/2021
இன்று 25 #வேப்பம்பட்டு ஊராட்சியில் #கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. அதில் மக்களுக்கு விழிப்புணர்வு வரும் விதமாக நமது #ஊராட்சி #மன்ற #தலைவர் திருமதி. #ராஜேஸ்வரி #சேகர் அவர்கள் முதல் ஆளாக ஊசி போட்டுக்கொண்டார்.
29/04/2021
#ரயில்வே கேட்டில் இருந்து #மேம்பாலம் வரை செல்லும் சாலை பல வருடங்களாக சாலை சரியில்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் #சிரமப்பட்டு வந்தனர் இன்று பல போராட்டங்களுக்கு மத்தியில் சாலை #போடப்பட்டுள்ளது இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட #பூவிருந்தவல்லி #சட்டமன்ற #உறுப்பினர் #அண்ணன் #கிருஷ்ணசாமி, #ஒன்றிய_குழு #பெருந்தலைவர் #ஜெயசீலி_ஜெயபாலன் #ஊராட்சி_மன்ற_தலைவர் #ராஜேஸ்வரி_சேகர் #ஒன்றிய_கவுன்சிலர் #துணை_தலைவர் #ஊராட்சி_மன்ற #உறுப்பினர்கள் மற்றும் #பொதுமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நன்றிகள்.