எல்லாம்
புரிந்துகொண்டு வாழ்பவர்கள் தான் குழம்பித் தவிக்கிறார்கள்.
எதுவுமே
புரியாமல் வாழ்பவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள்.
---குழந்தைகள்
ரிலாக்ஸ் சென்னை
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
ஒரு முறை செய்ய முடியாமல்
போன உதவியால்,
நூறுமுறை செய்த
உதவிகள்
மறக்கப்படுகிறது.
நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு செய்கிறீர்கள் என்பதை யாரும் பார்க்க மாட்டார்கள்.
நீங்கள் என்ன செய்யவில்லை என்பதை மட்டுமே பார்ப்பார்கள்.
வாழ்கையில் வெகுதூரம் கடந்து போய்விட்டோம் என்பதை திரும்பி பார்த்தால்
ஏதோ தொலைத்தது போன்று உணர்வு
தொலைத்தது வேறு எதுவும் இல்லை நம்மைத்தான் என புரிந்தது
நமக்கான வாழ்க்கையை நாம் வாழவே இல்லை இப்போது வரையில் என்று
வாழ்க்கையில் கஷ்டம் வருவது உன்னை அழிப்பதற்கு அல்ல..
உன்னில் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு..!
எல்லா விதமான தேவையற்ற
கேள்விகளுக்கும் சிறந்த பதில் அதைக் கண்டு
கண்டுகொள்ளாமல் அமைதியாக போவதே.
அமைதியாகப் போவதை வைத்து கோழை
என்று நினைத்து விடாதீர்கள். வார்த்தையை
விட அமைதியாகக் கடந்து போவதற்கு நிறைய
மன உறுதியும் பக்குவமும் தேவை.
கிடைக்காத ஒன்று தான் சிறந்தது என்று நினைத்து கொண்டிருந்தால் கையில் இருப்பது எப்போதுமே சிறப்பாக தெரியாது.!
பணம் நிம்மதி தாரதுதான்..!!
என்றபோதும் பணம் இல்லை என்றாலும் நிம்மதி இருக்காது..!!🥴
உண்மை எப்போதும் " சுருக்கமாக
" பேசப்படுகிறது.
பொய் எப்போதும் " விரிவாக "
பேசப்படுகிறத
சில காயங்கள் " மருந்தால் " சரியாகும்.
சில காயங்கள் " மறந்தால் " சரியாகும்.
என்ன நடந்தாலும்
நிமிர்ந்து நடக்க கற்றுக்கொள்ளுங்கள்...
நிமிர்ந்து நடப்பது
உடலுக்கு பலமும்
உள்ளத்திற்கு
பக்குவமும்
தரும்......!!!
அழகென்பதெல்லாம்
அன்பிற்கு முன்னால்
அர்த்தமற்றது!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chennai
