Ennam

Ennam

Share

Ennam plantation

22/03/2026
06/11/2025

God Bless Everyone🙏

12/10/2025

Akel sir distribution

05/04/2025

கொடை

கொடுப்பது மூலம் நீங்கள் ஆனந்தம் பெறலாம்.

உடலும் மனமும் மகிழும்.

கொடுப்பதற்கு உங்களிடம் நிறைய உள்ளன.

உங்களிடம் அறிவு இருந்தால் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்;

உங்களிடம் செல்வமிருந்தால் ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்;

மனதையும் இதயத்தையும் பயன்படுத்துங்கள்;

துயரத்தின் வலியை அகற்றுங்கள்;

கவலைப்படும் மனதிற்கு ஆனந்தம் தாருங்கள்;

கொடுப்பது மூலம் நீங்கள் ஆனந்தம் பெறலாம் இறைவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் ஆசீர்வதிப்பார்!..🙏🥰

29/11/2024

For New Cycles contact 9940083303

Photos from Ennam's post 27/11/2024

Ennam Painting Works

08/02/2024

Note -

Vannakkam sir 🙏🙏🙏

*Annai Blessing charitable trust sir* . . .!!!!!

Sir Please Oru *RICE BAG* Ku Matum Help Panunga Sir Rice bag ku Mattum help panna intha month endla romba udhaviya irukum sir ....
please 🙏 🙏Sponsor illama Romba kastama irruku Sir 😔😔😔

*RICE BAG : Rs.1350/-*

Minimum ungalala mudija help sir...1000/1350 /2000 help panunga sir....pls...🙏🙇‍♀️🙂

Google pay/ phone pay
7200804939

*UPID : annaiabct@okicici*

05/06/2023

அனைவருக்கும் வணக்கம் நமது மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி பள்ளியில் ஐ டி ஐ இந்த வருட சேர்க்கை நடைபெறுகின்றது நமது போக்குவரத்து தொழிலாளர்களின்பிள்ளைகள் மற்றும் வெளி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றதுவெளி மாணவர்கள் சேர்க்கையில் நமது ஐடிஐயில் அரசாங்க ஒதுக்கீட்டில் இணைய (07/06/2023)கடைசி நாளாகும்.

தொழிலாளர் பிள்ளைகள் மற்றும் வெளி மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு இந்த மாதம் கடைசி வரை உள்ளது. இதை அனைவருக்கும் பகிர்ந்து தொழிற்கல்வி பயில பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
நன்றி.
தொடர்புக்கு மாநகரப் போக்குவரத்துக் கழக ஐடிஐ குரோம்பேட்டை சென்னை 44.
044-29535177
9445030597
9080258041
9994192120
TRADE- Mechanic(Motor Vehicle)
YEARS-
2years
Engineering NCVT
Certificate.

Photos from Ennam's post 04/06/2023

Art Work by Hare Krishna children Team

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chennai