புரட்சி பாரதம் கட்சி -தமிழ்நாடு

புரட்சி பாரதம் கட்சி -தமிழ்நாடு

Share

புரட்சி பாரதம் கட்சி -தமிழ்நாடு

கல்வி ஒன்றே சமூக மாற்றம்

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்

19/12/2023

#மனிதம்_காப்போம்_மாநாடு
#விழுப்புரம்

நாளை நடைபெறுகிறது.
அலை கடலென திரண்டு
வாரீர் வாரீர் வாரீர்....

28/11/2023

புரட்சி பாரதம் கட்சி -தமிழ்நாடு
தலைவர்- இளம்புரட்சியாளர்
பூவை M ஜெகன்மூர்த்தி MLA

Photos from புரட்சி பாரதம் கட்சி -தமிழ்நாடு's post 29/06/2022

மேலவளவும்...

பூவை மூர்த்தியாரும்...

வரலாற்று நிகழ்வும்...

29/06/2022

புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

கடலூர் மேற்கு மாவட்டம் -வடலூர்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

Photos from புரட்சி பாரதம் கட்சி -தமிழ்நாடு's post 28/06/2022

புரட்சி பாரதம் கட்சி -APLF
ஆலோசனை கூட்டம் -விழுப்புரம் மாவட்டம்

சிறப்பு அழைப்பாளர் -
முதன்மை செயலாளர்
D ருசேந்திரகுமார் Msc.,

28/06/2022

புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம்
-விழுப்புரம் மாவட்டம்

சிறப்பு அழைப்பாளர் -முதன்மை செயலாளர்
D ருசேந்திரகுமார் Msc.,

28/06/2022

மேலவளவு படுகொலையை கண்டித்து
அயனாவரம் பஸ் நிலையம் தொடங்கி கோட்டை வரை ஒன்றரை லட்சம் புரட்சி பாரத பூவையார் போர்படைகளுடன்

பேரணி யாக சென்று ஆளுங்கட்சிக்கு மாபெரும் அழுத்தம் கொடுத்த ஒரே கட்சி புரட்சி பாரதம் கட்சி மட்டும் தான்.

சாதிய மனநிலை கொண்டு படுகொலைகள் செய்தவர்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

அந்த போராட்டத்தில் பலர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அனைவரையும் விடுதலை செய்ய கோரியும், வழக்குகளை திரும்ப பெற கோரியும் மாபெரும் பேரணி நடத்தபட்டது.
அனைவரும் விடுதலையும் செய்யப்பட்டனர்.

ஆனால்
இன்றும்
மேலவளவு படுகொலையை கண்டித்து நடத்திய போராட்டங்களுக்காக

வழக்கு போடபட்டது
A1 - பூவை மூர்த்தியார்
A2-பூவை ஜெகன் மூர்த்தியார்

மற்றும் பூவையார் வகையார்கள்
இந்த வழக்கிற்காக
இன்றும்
நம் தலைவர் இளம்புரட்சியாளர் அவர்கள் நீதிமன்றம் சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.

27/06/2022

புரட்சியாளர்
டாக்டர் பூவை M மூர்த்தியார்

புரட்சி பாரதம் கட்சி -APLF

27/06/2022

புரட்சி பாரதம் கட்சி
மேலவளவு தியாகிகளுக்கு வீரவணக்கம் நினைவேந்தல் நிகழ்வு.

நாள் :30.06.2022

27/06/2022

#புரட்சிபாரதம்_கட்சி

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


AMBEDKAR Street
Chennai