07/08/2026
முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்!
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், சமூக நீதிக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
கலைஞர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
அவரது நினைவுகள் என்றும் நம் நெஞ்சங்களில் வாழும்!