IUML CGL NORTH

IUML CGL NORTH

Share

IUML-CHENGALPATTU NORTH-IT-WING

07/02/2026
05/01/2026

என் உள்ளம் கனிந்த நன்றிகள்!

என்னுடைய அகவை தினத்தை முன்னிட்டு இன்றைய நாளில் உள்ளன்போடும், பேர் உவகையோடும் வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், கேரள தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள், பல்வேறு மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய புரவலர்கள், தாய்ச்சபை சொந்தங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தேசியத்தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

M. K. Stalin
Udhayanidhi Stalin
Chief Minister of Tamil Nadu


#இந்தியயூனியன்முஸ்லிம்லீக் #மு.க.ஸ்டாலின் #உதயநிதிஸ்டாலின் #தமிழ்நாடுமுதல்வர்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


CHENNAI
Chennai
600070