Aiadmk ITWing Theni

Aiadmk ITWing Theni

Share

அமைதி வளம் வளர்ச்சி...

Photos from Aiadmk ITWing Theni's post 21/01/2022

தலைமை கழக அறிவிப்பு !!
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

21/01/2022

திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!

21/01/2022

திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது !!
O Panneerselvam All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam

21/01/2022

விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டது. 1250 கோடி ரூபாய்!
O Panneerselvam All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam

21/01/2022

இன்று 🌱பேரறிஞர் பெருந்தகை அண்ணா 🌱 🌱டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்🌱 🌱 தங்கத்தாரகை
புரட்சித்தலைவி 🌱
அம்மா அவர்களின் 🍁🍃 நினைவிடத்தில்🌸
🌺 மலர்கள் அலங்காரம்💐
🌱 தென்பாண்டி சிங்கம்🌱 ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்




21.01.2022


20/01/2022

மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஐயா திரு.ஓ. #பன்னீர்செல்வம் BA.,MLA அவர்களை, மூத்த பத்திரிக்கையாளரும் திராவிட இயக்க ஆய்வாளருமான திரு.துரை கருணா அவர்கள் நேரில் சந்தித்து, தான் எழுதிய "தேசியமும் திராவிடமும்" எனும் நூலை வழங்கி வாழ்த்து பெற்றார்.
O Panneerselvam All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

20/01/2022

மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஐயா திரு.ஓ. #பன்னீர்செல்வம் BA.,MLA அவர்கள் இன்று (20.01.2022) மதுரையில் ப்ரீத்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.செல்லூர் கே.ராஜு MLA., அவர்கள்,மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.பி உதயகுமார் MLA., அவர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வி.வி ராஜன் செல்லப்பா MLA.,,அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.பெரியபுள்ளான் MLA., அவர்கள் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐயப்பன் MLA., அவர்கள் மற்றும் மதுரை மாநகர், புறநகர மாவட்ட கழக, ஒன்றிய, பகுதி, கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தனர்.
O Panneerselvam

17/01/2022

இன்று 🌱பேரறிஞர் அண்ணா🌱 இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர்🌱 🌱இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா🌱
அவர்களின் 🥀🌷நினைவிடங்களில்
🌺 மலர்கள் அலங்காரம் 🌼
🌱 தாயின் தலை மகன் 🌱 🌱தங்கத்தமிழ்மகன் ஐயா ஓ.பன்னீர்செல்வம் 🌱 அவர்கள்




17.01.2022


Photos from Aiadmk ITWing Theni's post 13/01/2022

"கொரோனா 3-வது அலை பரவும் சூழலில், அதைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை தெளிக்கவும் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக வெளியிடவும் எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த விசயத்தில் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என - அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் ஐயா திரு. ஓ. #பன்னீர்செல்வம் BA.,MLA அவர்கள்

12/01/2022

கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்! திமுகவிற்கு கடும் கண்டனங்கள்.

11/01/2022

பொங்கல் பரிசுப் பொருட்களில் இந்தி திணிப்பு ஏன்?

10/01/2022

மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனை விரிவுபடுத்தினால் அரசு ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பது கணிசமாக குறைவதோடு அரசு ஊழியர்களின் நலன் காக்கப்படும். எனவே அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
O Panneerselvam All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Tamil Nadu

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chennai
625531