Gajalakshmi E-Seva

Gajalakshmi E-Seva

Share

We also Provide MoneyTransfer Deposit to any Bank.Aadhar Based Money Withdraw.Passport Visa Services,Bank Account Openings,Loans ,Patta Citta documents etc.

🌟 கஜலட்சுமி இ-சேவை மையம் 🌟(Gajalakshmi Esevai Maiyam)

உங்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் சேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு! 🙏
🔹 ஆதார் சேவைகள்🔹 பான் கார்டு சேவைகள்🔹 பட்டா / சிட்டா🔹 வாக்காளர் அட்டை சேவைகள் அனைத்து CSC & E-Sevai சேவைகள். கஜலட்சுமி பொது சேவை மற்றும் டிஜிட்டல் சேவை மையம்
அனைத்து அரசு டிஜிட்டல் தொடர்பான சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம். தமிழ்நாடு அரசு , மத்திய அரசு E sevai தொடர்புடைய

15/05/2026

*+2 முடித்துள்ள குழந்தைகள் எல்லோரும் விண்ணப்பிக்க வேண்டிய Online Applications & Last Dates*

1. TNGASA BA Bsc Bcom BBA 29.05.2026 125000 seats tngasa.in
2. TNDALU BA LLB 05.06.2026 1500 seats tndalu.ac.in
3. TNDALU SOEL BA LLB (HONS.) BBA LLB (HONS) BCA LLB (HONS) BCOM LLB (HONS) 05.06.2026 600 seats tndalu.ac.in
4. TNEA BE 02.06.2026 170000 seats tneaonline.org
5. TNAU AGRI Degree and Diploma Agri Tamil Medium 08.06.2026 5000 seats tnau.ucanapply.com
5. TNEA B. Arch 20.06.2026 120 seats tneaonline.org
6. TANUVAS BVSC and B.Tech 580 seats tanuvas.ac.in
7. TNJFU BFSc and B.Tech 600 seats tnjfu.ac.in
8. BNYS 120 seats
9. tnmedicalselection.net Para Medical Degree Diploma and Certificate courses B.Pharm BSc Nursing BPT BOT Diploma Nursing D.Pharm 19000 seats
10. MBBS BDS BSMS BHMS BUMS BAMS With NEET Marks 11000 seats
11. tnpoly.in Government polytechnic colleges 19000 seats
12. Government ITI Tamil Medium PSTM QUOTA மூலம் எளிதில் அரசுப்பணிக்கு செல்ல முடியும். ஒரு வருட Fees just Rs. 250 only மாதம் ரூ 1750 உதவித்தொகை பெற்றுக் கொண்டே படிக்கலாம். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு ITI க்கு நேரில் செல்லவும்

Tamil nadu Engineering Admissions(TNEA Online Counselling)-2026 Tamil nadu Engineering Admissions (TNEA Online Counselling) -2026

SCHOLARSHIP 27/04/2026

*சீலன் பவுண்டேஷன்*& *உன்னத இந்தியர் இயக்கம் அறக்கட்டளை சார்பாக* *2026 /27 ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி & உதவித்தொகை scholarship வழிகாட்டுதலுக்கான விண்ணப்ப படிவம் பதிவு செய்வதற்கான இறுதி நாள் 04/05/2026*

*விவரங்களுக்கு 99626 20033 / 6382207898*

SCHOLARSHIP SCHOLARSHIP APTITUDE TEST REGISTRATION FORM

25/04/2026
NewsTamil 24X7 24/04/2026

https://www.youtube.com/watch?v=RsqkCufTU-4

NewsTamil 24X7 115 likes, 43 comments. ""நான் பாத்துட்டேன்.." ஸ்டராங் ரூமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பொங்கி எழுந்த பெண் காவலர்..!! Trichy"

21/04/2026

அனைவரும் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும். Vote 2026

21/04/2026

YouTubeல் 🟡 Yellow Dollar (Limited Ads) வந்தா என்ன ஆகும்? 🤔

இந்த வீடியோவில் நாம பார்க்கப் போறது:
👉 Yellow Dollar என்ன?
👉 ஏன் ads குறைகிறது?
👉 CPM ஏன் down ஆகுது?
👉 Income எப்படி 70–90% வரை குறையலாம்?

⚠️ இது எல்லாம் creators தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.
நீங்க YouTubeல earn பண்ணுறீங்கனா — இந்த video கண்டிப்பா பார்க்கணும்!

20/04/2026

நீங்க தினமும் YouTube, Instagramல நேரம் செலவழிக்கிறீங்களா?
அந்த நேரம் உங்களுக்கு income தருதா… இல்ல யாருக்காவது income தருதா?"

👉 இதுதான் 2026 டிஜிட்டல் உலகின் உண்மை.

இந்த YouTube Mastery System (2026 Edition) courseல,
நீங்க கற்றுக்கொள்ளப்போறது:

✅ YouTube channel எப்படி start பண்ணுவது
✅ எப்படி content create பண்ணி audience build பண்ணுவது
✅ எப்படி consistentஆ income generate பண்ணுவது
✅ எப்படி viewer இருந்து earner ஆக மாறுவது

🎯 இந்த course யாருக்கு?

Beginner (start பண்ணவே தெரியாதவர்கள்)
YouTube growth இல்லாதவர்கள்
Onlineல income உருவாக்க விரும்புறவர்கள்

🔥 Join செய்ய எப்படி?

👉 Comment: JOIN + உங்க பெயர் / Channel Name
👉 WhatsAppல message அனுப்புங்க

🎁 முதல் 50 பேருக்கு Level 1 FREE!

⏳ Late ஆகாதீங்க…
இது ஒரு limited opportunity!

🚀 📌 HASHTAGS

💥 BONUS (Pinned Comment)

"JOIN + Name comment பண்ணுங்க
WhatsApp message அனுப்புங்க
முதல் 50 பேருக்கு Level 1 FREE 🚀"

https://chat.whatsapp.com/JSMM6QKoeom7jHzOK6gHia

16/04/2026

📢 NEET 2026 தேர்வு முக்கிய அறிவிப்பு

🎓 NEET (UG) – 2026 மாணவர்களுக்கு முக்கிய தகவல்

📍 தேர்வு நகர (Exam City) விவரங்கள் வெளியிடப்பட்டது!

🗓 தேர்வு தேதி: 03 மே 2026 (ஞாயிறு)

📥 மாணவர்கள் கவனிக்கவும்:
👉 உங்கள் Exam City Intimation Slip-ஐ உடனே பதிவிறக்கம் செய்யவும்
👉 Application No & Date of Birth பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்

⚠️ முக்கிய குறிப்பு:
❌ இது Admit Card அல்ல
✅ Admit Card பின்னர் வெளியிடப்படும்

🌐 மேலும் தகவல்களுக்கு:
🔗 nta.ac.in
🔗 neet.nta.nic.in

📞 உதவி எண்: 011-40759000

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


No 38 REVATHIPURAM MAIN Road URAPAKKAM
Chennai
603210

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 1pm