Tamilnadu Congress media

Directions

Tamilnadu Congress media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilnadu Congress media, Political organisation, Chennai.

20/10/2026

தசரா நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

16/10/2026

வரலாற்றை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டீர்களா?

1 ஜூலை 2011 அன்று, அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி ஆகியோர் பாஜக தலைமையகத்தில் (11 அசோக் சாலை) எல்.கே. அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் புகைப்படம் இன்றும் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.

நிதின் கட்கரி அவர்களே கூறியிருந்தார், பாஜகவின் ஆதரவு இல்லாமல் அன்னாவின் போராட்டம் ராம்தேவ் போராட்டம் போல ஆகியிருக்கும் என்று. ஆகஸ்ட் 2011-ல் பாஜக வெளிப்படையாக ஆதரவு கடிதமும் எழுதியிருந்தது.

பாஜக ஜந்தர் மந்தருக்கு போகவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் உங்கள் தலைவர்களே அன்னாவையும் கெஜ்ரிவாலையும் பாஜக அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசியுள்ளனர்.

இப்போது புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியே வந்துள்ளன.

15/10/2026

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்!

15/10/2026

பாஜகவின் கேவலமான ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் .

பாஜகவை மக்கள் எவ்வளவு தூரம் அவமதித்தாலும், கண்டனம் தெரிவித்தாலும் பாஜக எதையுமே மதிப்பதில்லை. பாஜகவுக்கு என்று அறமும் இல்...
15/10/2026

பாஜகவை மக்கள் எவ்வளவு தூரம் அவமதித்தாலும், கண்டனம் தெரிவித்தாலும் பாஜக எதையுமே மதிப்பதில்லை. பாஜகவுக்கு என்று அறமும் இல்லை; ஒழுக்கமும் இல்லை; நீதியும் இல்லை.

2022 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் அங்கீதா பண்டாரி என்கிற பெண்ணை பாஜகவினர் கொலை செய்துள்ளனர். அந்தப் பெண் ஒரு ரிசாட்டில் வேலை பார்த்தபோது அங்கு வந்த பாஜக ராஜ்யசபா எம்பிக்கு 'ஸ்பெஷல் சர்வீஸ்' செய்ய சொல்லி அந்த ரிசார்ட்டின் ஓனர் பாஜககாரர் வற்புறுத்தி உள்ளார். அதை அந்தப் பெண் மறுத்த காரணத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்பெண்ணை கொலை செய்தனர்.

அப்பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றபோது அப்பெண்ணை கொன்ற மூன்று
பாஜககாரர்களுக்கு கீழ் நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது.

'ஸ்பெஷல் சர்வீஸ்' கேட்ட அந்த ராஜசபா எம்பி தான் இன்றைய சிக்கிம் ஆளுநர். அதனை எதிர்த்து அப்பெண்ணின் பெற்றோர் டெல்லி இந்தியா கேட்டில் போராட்டத்தில் இருக்கிறார்கள்.

டெல்லியில் லட்சக்கணக்கான மக்கள், இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது அதை சட்டை செய்யாத பாஜக, சிக்கிம் ஆளுநரை நியமிக்க கூடாது என்கிற போராட்டத்தை செவிமடுத்து கேட்கும்?

இந்தியாவை விட்டு பாஜக ஒழிகிற நாளில் தான் உண்மையிலேயே இந்தியாவுக்கு சுதந்திர தினம். #நாச்சியாள்_சுகந்தி

நானேஷ் குமார் இருந்தால்தான் பாஜக ஜெயிக்கும் என்று சொல்கிறாரா?   உள் துறை 😁😁😁
14/10/2026

நானேஷ் குமார் இருந்தால்தான் பாஜக ஜெயிக்கும் என்று சொல்கிறாரா? உள் துறை 😁😁😁

13/10/2026

---

*இது தான் டெல்லி போலீஸ்! 🚨*

அவர்களின் தாரக மந்திரமே "அமைதி, சேவை, நீதி" தான்.

இங்கே என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

ஒரு டெல்லி போலீஸ் அதிகாரி, NSUI-வைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து, தனது பூட்ஸ் காலால் உதைக்கிறார்.

மற்ற பாதுகாப்புப் படை வீரர்கள் போராட்டக்காரர்களை ஆபாசமாக திட்டுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம், இந்த இளம்பெண்கள் "வாக்குத் திருட்டுக்கு" (vote chori) எதிராக குரல் கொடுக்க துணிந்ததுதான்.

அமித் ஷா அவர்களே, இந்த நாட்டின் இளம்பெண்கள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டுமா?

இதுதான் உங்களுடைய அமைதி, சேவை, நீதியா?

பெண்களை கீழே தள்ளி அவர்களின் ஆடையை கிழித்து அவமான படுத்துவதற்கு பெயர் தான் 56" ஆ மோடி அவர்களே??பதவிக்காக இன்னும் எத்தனை ...
11/10/2026

பெண்களை கீழே தள்ளி அவர்களின் ஆடையை கிழித்து அவமான படுத்துவதற்கு பெயர் தான் 56" ஆ மோடி அவர்களே??

பதவிக்காக இன்னும் எத்தனை கீழே செல்வீர்கள்??

வரலாறு உங்களை மன்னிக்காது!

11/10/2026
Every promise has a measurement. Ask the youth.
11/10/2026

Every promise has a measurement. Ask the youth.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Congress media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share