Tntj வடபழனி கிளை தென்சென்னை மாவட்டம்

Tntj வடபழனி கிளை தென்சென்னை மாவட்டம்

Share

Tntj Vadapalani branch

19/09/2024

Jumma Chart of TNTJ Vadapalani Branch

நஷ்டவாளிகளாக ஆகிவிடாதீர்கள்! @TNTJVideos #tntj #tntjvadapalani #tntjbayan #jannah #prophetibrahim 18/09/2024

https://youtu.be/AXuDUnHlhMM?si=PkEnZhnWOywNIqiI

நஷ்டவாளிகளாக ஆகிவிடாதீர்கள்! @TNTJVideos #tntj #tntjvadapalani #tntjbayan #jannah #prophetibrahim TNTJ தென்சென்னை மாவட்டம் வடபழனி கிளைஜுமூஆ உரை தேதி : 20.08.2024தலைப்பு : நஷ்டவாளிகளாக ஆகிவிடாதீர் ! உரை : சகோ K.M சல்மான் M.I.Sc - TNT...

30/08/2024

இன்ஷா அல்லாஹ்
வருகின்ற ஞாயிற்று கிழமை 01.09.2024 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் நடத்தும் மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நேரம் காலை 10 மணி, இடம் : கலைஞர் ஆர்ச் பஜார் ரோடு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில்

வடபழனி கிளை சார்பாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

08/07/2024

#இறைவேதம் 📌✨

وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்!

எங்களுக்கு முன் நம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்!

நம்பிக்கைக் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே!

எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும், இரக்க முடையவனுமாக இருக்கின்றாய்! என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் 59:10)

17/04/2024

பரிந்துரை

#ரமலான்2024 #பிரர்நலம்

எதிர்பார்ப்புகளும்,தீர்வுகளும் - ரமலான் தொடர் உரை 09/04/2024

ரமலான் உரை

#ரமலான்2024 #பிறை29 #நோன்புபிறை #பிரர்நலம் #நோன்பு #லைலதுல்

எதிர்பார்ப்புகளும்,தீர்வுகளும் - ரமலான் தொடர் உரை TNTJ தென்சென்னை மாவட்டம் வடபழனி கிளைரமலான் தொடர் உரை தேதி : 07.04.2024தலைப்பு :எதிர்பார்ப்புகளும்,தீர்வுகளும்உரை : சகோ ச.....

09/04/2024

பிறை 29

#ரமலான்2024 #நோன்புபிறை #பிரர்நலம் #ரமலானின் #பிறை29 #நோன்பு

08/04/2024

ரமலான் உரை

#ரமலான்2024 #நோன்புபிறை #பிரர்நலம் #ஜும்மா #ரமலானின் #ரமலான் #நோன்பு

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


14 Secctor
Chennai
600078