Jalal Mohamed mudichur

Jalal Mohamed mudichur

Share

political

10/07/2025
Photos from Jalal Mohamed mudichur's post 19/02/2025

பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்களை இன்று இல்லம் சென்று நலம் விசாரித்த தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்...

17/01/2025

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பேரியக்கம்! 17 ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் மனிதநேய மக்கள் கட்சி

#பிப்ரவரி07

02/01/2025

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நேற்று இரவு இராமநாதபுரம் மாவட்டம்
மரைக்காயர்பட்டினத்தில் இருந்து நோயாளியை ஏற்றிச் சென்ற த மு மு க ஆம்புலன்ஸ் வாலாந்தரவை அருகே விபத்து மூன்று பேர் இறந்து விட்டார்கள்..

எனது சகோதரர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தை அளித்து அருள்வாயாக அல்லாஹ் ஆமீன்...

26/12/2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார்.

இந்தியாவின் பிரதமராக 2004-ல் இருந்து 2014 வரை 10 ஆண்டுகள் பதவி வகித்தார், 1991 முதல் 1996 வரை ஒன்றிய அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர்.

மிகச்சிறந்த பொருளாதாரவியல் வல்லுநரான மன்மோகன் சிங் அவர்கள் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், இவர் ஒன்றிய நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்தது, தற்பொழுது 92 வயதில் நம்மை விட்டு பிரிந்திருக்கிறார்.

இவரது மறைவு செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

08/10/2024

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

மண்ணில் புன்னகைத்து கண்ணசைவில் விளையாடிய தங்க மகளே
இனி முன் இல்லாமல் சுவணத்து பறவையாய் விளையாட மறைந்து போனாயோ..

திருப்பூர் பாண்டியன் நகர்
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த
மழலை ஆலியா செரின்..

24/09/2024

#தாம்பரத்தில் 40க்கும் மேற்பட்ட சிறுகடை வியாபாரிகளை அப்புறப்படுத்தி #ரவுடிகளுக்கு இடம் ஒதுக்கி கடை நடத்துவதற்கு வழிவகுத்த..

#தாம்பரம்_மாநகராட்சியை கண்டித்து..

#மனிதநேய_வணிகர்_சங்கம் சார்பாக எதிர்வரும் 27.09.2024 வெள்ளி கிழமை மதியம் 2 மணிக்கு மாநகராட்சி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது ...

25/08/2024

#தமுமுக_30

நீதி கேட்க நாதியின்ரி வாடி நின்ற போதிலே!

வீதி வந்து நீதி கேட்ட கழகமே!!

25/08/2024

1995 முதல் இறையருளால் தொய்வில்லாமல் தொடரும் மனிதநேய சேவைகள்....

#தமுமுக30

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai