Thalapathy Vijay Officel

Thalapathy Vijay Officel

Share

🇳🇮 EnNenjilKudiyirukum 🇳🇮

Photos from Thalapathy Vijay Officel's post 10/06/2024

சற்று முன் அருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம்

கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள்

#தலைவர்விஜய்
#தமிழகவெற்றிகழகம் #தளபதிவிஜய் #தளபதி

Photos from Thalapathy Vijay Officel's post 27/05/2024

தாய் தந்தையுடன் #தளபதி ❤️

24/05/2024

The Greatest of All Time sir on the sets of ♥️♥️ ♥️♥️🧿

Photos from Thalapathy Vijay Officel's post 16/05/2024
10/05/2024

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

விரைவில் நாம் சந்திப்போம்!

விஜய்,
தலைவர், தமிழக வெற்றிக் கழகம்.

Photos from Thalapathy Vijay Officel's post 30/04/2024

Owner of meets Thalapathy Vijay after the mega success of re-release 😍

Photos from Thalapathy Vijay Officel's post 04/01/2024

#தூத்துக்குடி மற்றும் #நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தளபதி அவர்கள் இன்று நெல்லையில் உள்ள மாதா மாளிகையில்,

• தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,

காய்கறிகள், அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை

ரவை, சேமியா உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் வேட்டி, சேலைகள் போன்ற வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.!
|

Photos from Thalapathy Vijay Officel's post 15/12/2023

தளபதி Actor Vijay அவர்களின் சொல்லுக்கிணங்க,

#கைகோர்ப்போம்_துயர்துடைப்போம்,

• #வடசென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,

புயலால் பாதிக்கப்பட்ட 35-வது வட்டம், 45-வது வட்டம், 46-வது வட்டம் #பெரம்பூர், 72-வது வட்டம்/75-வது வட்டம் திரு.வி.க.நகர்/65 வட்டம் #கொளத்தூர்/41-வது வட்டம் ஆர்.கே.நகர் தொகுதியில் 7 இடங்களில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் #சிறப்புமருத்துவமுகாம் நடைபெற்று மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சையும் மற்றும் ஆலோசனையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், அணித் தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Photos from Thalapathy Vijay Officel's post 15/12/2023

தளபதி Actor Vijay அவர்களின் சொல்லுக்கிணங்க,

#கைகோர்ப்போம்_துயர்துடைப்போம்,

• #தென்சென்னைவடக்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,

புயலால் பாதிக்கப்பட்ட130-வது வட்டம்/132-வது வட்டம்/133-வது வட்டம்/135-வது வட்டம்/141-வது வட்டத்தில் உள்ள #திநகர் தொகுதியில் 5 இடங்களில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் #சிறப்புமருத்துவமுகாம் நடைபெற்று மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சையும் மற்றும் ஆலோசனையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், அணித் தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Photos from Thalapathy Vijay Officel's post 15/12/2023

Guys OUR Instagram Account Reached 10M Followers ❤️‍🔥🔥

Actor Vijay ❤️ ON INSTAGRAM sensational Of 2023 🔥

06/12/2023
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600###