Women Empowerment & Entrepreneurship

Women Empowerment & Entrepreneurship

Share

urn dreams into reality. ✨ #WomenEmpowerment

25/03/2026

Tomorrow Book Review @ 9.30 AM

WEE Women Empowerment & Entrepreneurship Community
presents

✨ Book Review – Dopamine Detox
Speaker:
Ms. Anitha Manikandan Raja
Founder – TMA Foods
Topic focus: ✔ Focus & discipline
✔ Overcoming distraction
✔ Resetting habits
✔ Mental clarity for entrepreneurs
In today’s world, our mind is always busy…

This session is about slowing down, resetting, and regaining control.

🕘 9.30 AM

WEE Learning Circle
்தி

19/03/2026

Can’t Hurt Me – இந்த மாத வாசிப்பு அனுபவம்

இந்த மாதம் நம்ம WEE வாசிப்பு வட்டத்தில்

Can't Hurt Me

எழுதியவர் David Goggins
இந்த புத்தகத்தை வாசித்து, விவாதித்து, இன்று அதன் closing discussion வைத்தோம்.

இந்த புத்தகம் easy-ஆ படிக்கக்கூடிய புத்தகம் இல்லை.
இது comfort கொடுக்காது.
இது நம்மை நாமே பார்க்க வைக்கும்.

இந்த புத்தகம் நம்மை கேட்க வைக்கும் சில நேர்மையான கேள்விகள்:

நான் எங்கே excuse சொல்லிக்கொண்டு இருக்கிறேன்?

நான் எங்கே safe-ஆ இருக்கிறேன்?

நான் எங்கே பயந்து நிற்கிறேன்?

நான் எங்கே எனக்கே limit வைக்கிறேன்?

இந்த discussion-ல் நம்மை அதிகம் தாக்கிய ஒரு concept — 40% Rule

நம்மால் முடியாது என்று நினைக்கும் போது, நம்முடைய சக்தியின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தியிருப்போம்.

பெண்களாக நம்ம வாழ்க்கையில் பல role:

குடும்பம்

குழந்தைகள்

வேலை

business

சமூக பொறுப்பு

இதுக்குள் நம்ம கனவுகளை சில நேரம் நாமே சின்னதாக்கிக் கொள்கிறோம்.

இந்த புத்தகம் நினைவூட்டியது:

✔ வாழ்க்கை easy ஆகாது
✔ நாம் strong ஆக வேண்டும்
✔ excuses விட வேண்டும்
✔ discomfort-ஐ face பண்ண வேண்டும்
✔ discipline develop பண்ண வேண்டும்

நம்ம discussion-ல் வந்த சில முக்கிய takeaways:

• பொறுப்பு எடுத்தால்தான் மாற்றம் வரும்
• கஷ்டமான விஷயங்கள் தான் மனதை strong ஆக்கும்
• confidence waiting-ல வராது, action-ல வரும்
• comfort zone-ல் இருந்தால் growth வராது
• நம்ம கடந்த வெற்றிகளை மறக்கக்கூடாது
• நம்ம past நம்ம future-ஐ decide பண்ண வேண்டிய அவசியம் இல்லை
• discipline என்பது self-respect

இந்த புத்தகம் நம்மை extreme ஆக சொல்லவில்லை.

ஆனா ஒரு உண்மை சொல்கிறது:

நம்ம வாழ்க்கை strong ஆகணும்னா
நம்ம மனசு strong ஆகணும்.

WEE-ல நாம படிக்கிறதுக்கு reason knowledge மட்டும் இல்லை. நம்மை நாமே புரிந்து கொண்டு, நம்ம வாழ்க்கையை நாமே build பண்ணணும் என்பதற்காக.

இந்த மாத வாசிப்பு discussion-க்கு வந்த எல்லாருக்கும் நன்றி 🤍
இப்படி ஒன்றாக வளர்கிற circle-ல் இருப்பது சந்தோஷம்.



சிறப்பு நன்றி Anitha Manikanda Raja

்தி



15/02/2026

பிசினஸ் பண்றவங்களுக்கான ஒரு செம்மையான மீட்-அப்!

பிசினஸ்னா சும்மா ஸ்ட்ராட்டஜி மட்டும் இல்லைங்க... அதுல ஒரு அன்பு (Love), ஒரு கனெக்ஷன், அப்புறம் தொடர்ந்து முயற்சி பண்ற அந்த கன்சிஸ்டன்சி (Consistency) இருக்கணும்னு நம்புறீங்களா?
அப்போ இது உங்களுக்கான ஈவென்ட் தான்.

இது சும்மா ஒரு மீட்டிங் இல்ல, 55-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் (Entrepreneurs) ஒண்ணா சேரப்போற ஒரு பிரம்மாண்டமான WEE மீட்.
இங்க என்ன ஸ்பெஷல்?

கவர்ன்மெண்ட் ஸ்கீம்ஸ், லீகல் விஷயங்கள், மைண்ட்செட், அப்புறம் எப்படி சேர்ந்து பிசினஸ் பண்ணலாம்னு (Collaboration) பல விஷயங்களை அலசப்போறோம்.

முக்கியமா, ஒரு சூப்பரான செஷன் இருக்கு: "லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் (Love at First Sight) vs பழகின காதல்".

கேக்கவே இன்ட்ரஸ்டிங்கா இருக்குல? பிசினஸ்ல நம்ம மேல வர்ற முதல் அபிப்ராயம் (First Impression), எப்படி ஒரு ஸ்ட்ராங்கான, நீண்ட கால உறவா மாறுதுங்கறத பத்தி இதுல பேசப்போறோம்.

நீங்க என்ன எதிர்பார்க்கலாம்?
நிறைய பிராக்டிக்கல் ஐடியாஸ்.
"நெட்வொர்க்கிங்" பண்றதுக்கு சரியான ஆட்கள்.

மத்தவங்க கிட்ட இருந்து கத்துக்கறது (Peer Learning).

பிசினஸ்ல வர்ற கஷ்டங்களை தாண்டி வர்றதுக்கான டிப்ஸ்.

முக்கியமா, உங்க பிசினஸுக்கான புது ரெஃபரல்ஸ் (Referrals) மற்றும் வாய்ப்புகள்.

இத்தனையும், ஒரு ஜாலியான, பாசிட்டிவான இடத்துல நடக்கப்போகுது.

தேதி: 21 / 02/ 2026
இடம்: Andhra Chamber of Commerce, chennai

சிம்பிளா சொல்லணும்னா: நம்ம உழைப்புல அன்பு கலந்திருந்தா... வளர்ச்சி தானா தேடி வரும்!

தொடர்புக்கு: WEE Team

90940 78231

https://rzp.io/rzp/love21weemeet

12/02/2026


்தி

05/02/2026

A proud and promising beginning to the year for Grainy Foods ✨ Through the Women Market Access Program – Vaagai Sooda Vaa, facilitated by StartupTN (Madurai Region) in collaboration with the WEE Forum and Solamalai Incubation Foundation, our products are now set to be available on the shelves of 15 Solamalai Mini Town supermarkets in the initial phase. This marks an important step in our journey — moving from incubation to real, visible market presence. Seeing our nutrition-focused products reach organized retail shelves is both motivating and rewarding, and a strong start to the year ahead. Grateful for the ecosystem that supports women-led brands and enables meaningful market access. Looking forward to growing from here, one shelf and one customer at a time.

Photos from Women Empowerment & Entrepreneurship's post 05/02/2026

்தி

02/02/2026

Women Market Access Program – Pilot Launch

Cohort: வாகை சூட வா (Vaagai Sooda Vaa)

*What’s Happening*

* Market launch of products from 25 women-led startups
* Transition from incubation to market-active enterprises
* Products live across 15 Solamalai MiniTown supermarkets
* Listings enabled on leading e-commerce platforms

Event Details

Date: 3 February

Time: 10:00 AM – 12:30 PM

Venue: StartupTN Madurai Regional Hub

23/01/2026

இன்றைய வணிக வெளிச்சம் நிகழ்ச்சியில் நமது குழுவின் பவித்ரா Thoodot பங்கு பெறுகிறார்.. அவரது டிசைன் மற்றும் பிரிண்டிங் தொழில் குறித்து விவரிக்க இருக்கிறார்... அதில் உள்ள வாய்ப்புகளையும் அவர் நமக்கு செய்து தரும் சேவைகளையும் பற்றி விளக்க உள்ளார்.. இதில் கலந்துகொண்டு நமது வியாபாரத்துக்கு தேவையான விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ளவும்.

08/01/2026

்தி
#வணிகவெளிச்சம்

11/12/2025

்தி

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Chennai
603211