அண்ணாமலை ஓரங்கட்டப்படுவாரா :
பாஜக என்ற பேரியக்கம் தன்னை எதிர்ப்பவர்களையும் துரோகம் இழைப்பவர்களையும் கையாளுவதில் தனித்துவமான பாணியைக் கொண்டுள்ளது. கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது உடனடியாக நேரடி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களை அவர்களே வீழ்த்திக் கொள்ளும் சூழலை உருவாக்கி அவர்களை மெல்ல மெல்ல அரசியல் களத்திலிருந்து அகற்றுவதே அக்கட்சியின் வியூகம்
கட்சிக்குள்ளேயே இருந்து துரோகம் இழைக்க முயன்றவர்களையும் மாநில அளவில் ஆதிக்கம் செலுத்திய வசுந்தரா ராஜே, பி எஸ் எடியூரப்பா, கேசுபாய் படேல், சாந்த குமார், உமா பாரதி மற்றும் கரியா முன்டா போன்றவர்களையும் கவனிக்க வேண்டும். இவர்களைத் தாண்டி மத்திய கமிட்டிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்து பின்னாளில் விலகிப்போன முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, சுப்ரமணியம் சாமி, சுமித்ரா மகாஜன், சஞ்சய் ஜோஷி, அருண் ஷோரி மற்றும் சத்யபால் மலிக் போன்றவர்களின் நிலையும் இதற்குச் சான்று. அதே சமயம் மாற்று கட்சிகளில் இருந்து வந்தாலும் கட்சியின் கட்டுப்பாட்டை ஏற்று பெரும் புகழ் பெற்றவர்களாக ஹேமந்த் பிஸ்வாஸ், ஜோதிராதித்ய சிந்தியா, சுவேந்து அதிகாரி மற்றும் அண்ணாமலை ஆகியோர் திகழ்கின்றனர். ஆனால் கொள்கை கட்டுப்பாட்டை மதிக்காமல் அழிந்து போன அசோக் சவான், R P N சிங், சுதிர் ஷர்மா, திகம்பர் காமத், முகுல் ராய், சகன் புஜ்பல், ரமேஷ் மற்றும் Y S சௌத்ரி என ஒரு நீண்ட பட்டியலே உள்ளது
கட்சி கட்டுப்பாடு, கொள்கை, நேர்மை, பொறுமை மற்றும் உழைப்பு ஆகியவற்றை முறையாகப் பின்பற்றுபவர்களால் மட்டுமே இந்த இயக்கத்தில் நிலைத்து வெற்றிபெற முடியும். கட்சிக்குள் இருந்தாலும் சரி அல்லது வெளியில் இருந்து வந்தாலும் சரி, ஆதரவாளர்கள் பலத்தை வைத்து மிரட்டுவது, அதிகார துஷ்பிரயோகம் செய்வது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவது அல்லது தொண்டர்களையும் கொள்கையையும் இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அத்தகைய நபர்களைத் தயக்கமின்றி ஒதுக்கி வைக்கும் குணம் பாஜகவுக்கு உண்டு. அதிகாரம் மற்றும் ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே கட்சியின் இலக்கல்ல, கால நேரத்திற்காகப் பொறுமையாகக் காத்திருக்கும் ஆற்றல் இந்த இயக்கத்திற்கு உள்ளது. இது திடீரென முளைத்த ஆதரவாளர்களுக்குப் புரியாது, ஏனெனில் அவர்களுக்கு எதையும் இப்போதே அடைய வேண்டும் என்ற அவசரம் மட்டுமே உள்ளது. குறிப்பாக உங்கள் அபிமான தலைவர் ஒரு உன்னதமான நிலையை அடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் ஆதரவாளர்களாகிய நீங்கள் மாற வேண்டும்; இல்லையென்றால் உங்கள் தலைவரை அழிக்கும் முதல் சக்தியாக நீங்களே இருப்பீர்கள். இது புரிந்தவர்களுக்குப் புரியும், மற்றவர்கள் வழக்கம் போல விமர்சனங்களையும் சாபங்களையும் தொடரலாம், அதனால் உண்மை நிலை மாறிவிடப் போவதில்லை.
Central Government Welfare Schemes Cell - BJP Tamilnadu
A Single Window for Assistance to All Central Government Welfare Schemes by BJP Tamilnadu.
14/02/2026
🔺தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
🔺பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில் நிதி இல்லை
🔺சமவேலைக்கு சமஊதியம் கொடுக்க மாட்டேன், எனெனில், நிதி இல்லை
🔺செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
🔺புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை.
🔺மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு & புதிய நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
🔺பழைய ஓய்வூதியம் கொடுக்க மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை.
🔺அரசு போக்குவரத்து ஓட்டுநர் நடத்துனர் ஊதிய உயர்வு & புதிய நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை.
🔺மின்வாரியா ஊழியர்கள் நியமனம் செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை.
🔺விவசாயக் கடன் தள்ளுபடி பண்ண மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
🔺கல்விகடன் தள்ளுபடி செய்ய மாட்டேன், ஏனெனில், நிதி இல்லை
ஆமாய்யா இது எதுக்குமே என் கிட்ட காசு கிடையாது.
அப்பறம் எதுக்குத்தான் ய்யா காசு இருக்கு..?
கார் ரேஸ் விட 😁
பேனா சிலை வைக்க 😁
அப்பன் சிலை வைக்க 😁
இந்தா இப்ப, 5000 ரூபாயக் கொடுத்து ஓட்டுப் பிச்சை எடுக்க 😁
அப்பறம், பீஹார்ல கொடுத்தா அது ஜனநாயகத்தை வளைக்கும் அராஜகச் செயல், அதையே அறிவாலயம் செய்தால், சமூக முன்னேற்ற் சரித்திரச் செயல்
★ஸ்டாலின் என்னும் தண்டக் கருமாந்திரம்
ஆத்தாடி 😳
நெல் கொள்முதலுக்கு மோடியின் 🪷 மத்திய அரசு தான் 🇮🇳 பணம் தருகிறது.. 🤔
விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்..
03/09/2024
IV போய்ட்டு company வாசல்லேயே நின்னு போட்டோ எடுத்துட்டு வார மாதிரி...🤣🤣🤣
09/07/2024
13/04/2024
நமக்கு யாரென்று தெரியாத
இரு நபர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
காத்து வாக்கில் காதில் விழுந்தது.
ஓட்டு யாருக்கு ணே...
போடலாம்ட்டு இருக்கறீங்க?
மோடிக்கு தான் பா...
என்ன ணே... மோடிக்கு னு, சொல்றீங்க...
ஏப்பா.... மோடிக்கு ஓட்டு போட்டா
என்ன தப்பு?
இல்ல ணே... மறுபடியும் மோடி வந்தா
ஜனநாயகம் போயிடும். ஒரே மொழி தான் நாடு முழுக்க இருக்கும். மாநில உரிமை போயிடும். இப்படி எல்லாமே நம்ம விட்டு போயிடும் னு,
டீவில, பத்திரிக்கையாளர்க, சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கன்னு
பேசறவங்க பூரா இதையேதான சொல்றாங்க...
தம்பி.... 2014, 2019, தேர்தல்ல,
மோடி ஜெயிச்சா சிறுபான்மையினர் இங்க வாழ முடியாது னு, சொன்னது
இவனுக தான், ஆனால் என்ன நடக்குது?
அவங்க சந்தோஷம்தான் வாழறாங்க... இன்னியும் சொல்ல போனா, இங்க விட உத்திரப்பிரதேசத்தில தான் முஸ்லிம் அதிகம், அங்கயே தொடர்ந்து
மோடிதான் தான் ஜெயிங்கறாரு....
கோவா, நார்த் ஈஸ்ட் மாநிலத்துல, கிறிஸ்டியன் தான் ஜாஸ்தி, அங்கயும்
BJP தான் ஜெயிக்குது.
அப்ப அவங்களுக்கு எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லைனு தானே அர்த்தம்...
ஆமால்ல....
தம்பி... இப்படித்தான் மோடி வந்தா
ரேஷன் கடையெல்லாம் மூடிருவாருனு சொன்னானுக...
மோடி வந்தார். ரேஷன் கடையெல்லாம் மூடிட்டாங்களா...?
பின்னயும், மோடிதான் எதோ யோஜனாங்கற பேர்ல கொராணா காலத்துல இருந்து இன்னியும் மூனு வருஷத்துக்கு மேல
ஃப்ரியா பொருளுக தர்றாங்க...
ஆமா ணே... இந்த விஷயத்தை நானும் கேள்விப்பட்டேன்.
தம்பி... இவனுக பேச்சைக் கேட்டு
பத்து வருஷமா இங்க நம்ம மோடிக்கு ஓட்டு போடாம விட்டுட்டோம்.
என்னாச்சு, இங்க ஜெயிச்சவங்கனால ஒரு பிரயோஜனம் இல்லை,
மிக்சர் பாக்கெட் தான் காலியாகுதாமா....
ஆமா.... நீங்க சொல்றதும் சரிதா ணே..
இந்த முறை மாத்தி தான் போடுவோம்.
மேல யாரு ஆளுங்கட்சியா வர்றாங்கலோ
அந்த கட்சியை சேர்ந்தவங்க MP யா இருந்தா நமக்கு நல்லதுதானே...
இத்தனை நாளா இவனுக
பொய்யைக் கேட்டு நிறைய இழந்துட்டோம் இனியும் ஏமாற கூடாது ணே...
தாமரைக்கு தான் எங்க குடும்ப ஓட்டு...
போனமுறை நமக்கு எதிரான ஓட்டுக்களெல்லாம் போராளிகளின்
பொய் பிரச்சாரமே நமக்கு ஆதரவாக மாறுகிறது.
மாற்றம் நிகழ்கிறது...!!
தாமரை மலர்கிறது... !!
🍁கச்சத் தீவை உங்க அப்பா தாரை வார்ப்பார், நாங்க மீட்டு கொடுக்கனும்....
🍃இந்தியை உங்க பள்ளியில் சொல்லி கொடுப்பீங்க, நாங்க ஒழிக்கனும்....
🍂ஈத்தேன், மீத்தேன், எல்லா தேனையும் நீங்க நக்குவீங்க, நாங்க வேடிக்கை பார்க்கனும்...
🌿Sterlite அனுமதி கொடுத்துட்டு, மூட சொல்லுவீங்க, நாங்க மூடனும்....
🪷NEET மசோதாவ நீங்க தாக்கல் செய்வீங்க, நாங்க வாபஸ் வாங்கனும்....
🌻உங்க பொண்சாதி கோவில் கோவிலா போய் உருண்டு, புரண்டு, பரிகாரம் பண்ணும், நாங்க கடவுள் இல்லைனு கோவில் பக்கமே போக கூடாது...
🤪எதிர்கட்சியாக இருந்தப்ப மது கடையை மூட சொன்ன, இப்ப நாங்க வாயை மூடனும்.....
*உனக்கே இது கேவலமா தெரியலையா ...?*
*திராவிட கட்சிகளை (திமுக & அதிமுக அன்கோ கம்பெனிகள்) ஒழிப்போம் !!!*
* #சிந்திப்பீர்........*
* #வாக்களிப்பீர்......*
*தாமரை*
25/08/2023
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி…
Jeeva R Bjp
மத்திய அரசின் உதவியால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் சிறுதானிய விவசாயிகள்
12/12/2022
ஜல் ஜீவன் திட்டம்
தண்ணீருக்காக நடைபயணம் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை
ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடி நீர் வழங்கல்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
BJP TAMILNADU
Chennai
600017
