VCK It WING North Zone

  • Home
  • VCK It WING North Zone
Directions Website

VCK It WING North Zone VCK IT Wing - North Zone
Viduthalai Chiruthaigal Katchi HQ

12/10/2026
2வது இடத்திற்கு பெருமையா?ஆண்ட கட்சி 2வது இடத்திற்கு வந்ததைப் பெருமையாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் எந்த உளவியலுக்கு...
12/10/2026

2வது இடத்திற்கு பெருமையா?

ஆண்ட கட்சி 2வது இடத்திற்கு வந்ததைப் பெருமையாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் எந்த உளவியலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

2 ஆவது இடமே போதுமா? முதலிடம் வேண்டாமா? அதற்குக் கூட்டணிக் கட்சிகள் வேண்டும்.

-தலைவர் அவர்கள்

Gen Z தலைமுறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தான் இருக்கிறார்கள் அதற்கு எடுத்துக்காட்டு உளுந்தூர்பேட்டையில் நடந்த மா...
12/10/2026

Gen Z தலைமுறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தான் இருக்கிறார்கள் அதற்கு எடுத்துக்காட்டு உளுந்தூர்பேட்டையில் நடந்த மாநாடு..!
-தலைவர் எழுச்சித்தமிழர்

பாஜக கூட்டணியில் திமுக இணைந்தால் அதிமுகவிற்கு ஏற்பட்ட நிலைதான் வரும் எஸ்.ஐ.ஆர் க்கு எதிராக நாடே இன்று போராடிக் கொண்டிருக...
12/10/2026

பாஜக கூட்டணியில் திமுக இணைந்தால் அதிமுகவிற்கு ஏற்பட்ட நிலைதான் வரும்

எஸ்.ஐ.ஆர் க்கு எதிராக நாடே இன்று போராடிக் கொண்டிருக்கும்போது இந்தப் போராட்ட களத்தில் திமுக இல்லை. பாஜக கூட்டணியில் திமுக இணைந்தால் அதிமுக, பாமகவுக்கு ஏற்பட்ட நிலைதான் திமுகவுக்கும் வரும்...

துரை.ரவிக்குமார் பொதுச்செயலாளர், விசிக.

திருமுட்டம் ஒன்றியம்,மழவராயநல்லூர் கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்...
12/10/2026

திருமுட்டம் ஒன்றியம்,மழவராயநல்லூர் கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. LEP. ஜோதிமணி அவர்கள்.

எங்களுடைய தாய் சிறுத்தை!திருமாவளவன் எங்கள் அண்ணன் அவர் எங்களுடைய தாய் சிறுத்தை அவர் சமூகநீதி முன்னத்தி ஏர் அவரும் முதல்வ...
12/10/2026

எங்களுடைய தாய் சிறுத்தை!

திருமாவளவன் எங்கள் அண்ணன் அவர் எங்களுடைய தாய் சிறுத்தை அவர் சமூகநீதி முன்னத்தி ஏர் அவரும் முதல்வர் முதல்வர் விஜயும் சேர்ந்திருப்பது என்பது ஒரு கொள்கை கூட்டணி ஆர்கானிக்கான கூட்டணி இந்த கூட்டணி பலமாக இருக்கிறது.

அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள்

12/10/2026

Address

Ambedkar Thidal, Sarvamangala Colony, Ashok Nagar
Chennai
600063

Alerts

Be the first to know and let us send you an email when VCK It WING North Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share