தமுமுக வீடியோஸ்

தமுமுக வீடியோஸ்

Share

BLACK & WHITERS

Photos from தமுமுக வீடியோஸ்'s post 18/06/2023
14/06/2023

''விசாரணை அமைப்புகளை வேட்டை நாய்களை போல் ஏவும் ஒன்றிய அரசு''!

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

01/06/2023

மோடி அரசின் மோசடிகளையும் ஊழல்களையும் எதிர்த்து போராடுவதால் பாஜக அண்ணாமலை கும்பல் எங்கள் மீது தொடர்ந்து ரௌடித்தனத்தை ஏவி விடுகிறது.

இதை கண்டித்து நேற்று( 31.05.2023)
சென்னை பாஜக தலைமையகமான கமலாலயம் முன்பு கண்டன போராட்டம் நடத்தினோம்.

பாசிச பாஜக வின் அடியாளாக செயல்படும் திமுக அரசின் காவல்துறை அராஜகமான முறையில் பலவந்தமாக எங்களை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் வலுக்கட்டாயமாக எங்களை எழும்பூர் ரயில் நிலையம் அழைத்துச் சென்று ரயிலேற்றி மதுரைக்கு அனுப்பியது.


காவல் துறையின் அடாவடித்தனத்தால் என் தங்கை நிரஞ்சனாவின் கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நடக்க முடியவில்லை.
சென்னையில் மருத்துவமனை சென்று மருத்துவ சிகிச்சை எடுக்க கூட அனுமதிக்காமல் வலுக்கட்டாயமாக எங்களை சென்னையை விட்டு கிளப்பி விடுவதிலேயே குறியாக இருந்தது.

திமுக ஆட்சி என்ற போர்வையில் தமிழ்நாட்டில் நடப்பது பாசிச RSS- பாஜக கும்பலின் ஆட்சியே..

28/07/2021

தடை அதை உடை🔥 #தமுமுக

#சிதம்பரத்தில் தமுமுக மமக மாவட்ட அலுவலகம் திறப்பு

25/07/2021

மக்களுக்காக உழைக்கும் ஒரே பேரியக்கம் #தமுமுக

25/07/2021

🔥

21/01/2021

💪💪💪💪💪💪💪💪💪💪💪

எங்கள் தலைவர்💙

29/05/2017
18/01/2017
18/11/2016

இந்திய ரூபாய் இந்தியாவில் செல்லாது என்று எந்த ஒரு முன்னேற்ப்பாடும் இல்லாமல் இரவில் அறிவித்து சாமானிய மக்களை வீதியில் நிற்க வைத்த மோசடி மோடி அரசை கண்டித்து வீதிக்கு வந்து போராடிய தமுமுக வின் கருப்பு வெள்ளை போராளிகள்..

உணர்வோடு போராடு..
இல்லையேல் உன்னை வீதியில் நிறுத்தி விடுவார்கள்..

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chennai
600001