20/08/2024
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா, மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதல் படி சேலம் மேற்கு மாவட்டத்தில், எடப்பாடி( Edapadi) சட்டமன்ற தொகுதி செயலாளர், தலைவர் மற்றும் மகளிர் சங்கத் தொகுதி செயலாளர் தலைவர் பொறுப்பாளருக்கான விருப்பு மனு பெறப்படுகிறது.அதன் நேர்காணல் இன்று நடைபெற்றது, குழு உறுப்பினராக நேர்காணலில் பங்குபெற்றேன்.
18/08/2024
சேலம் மாவட்டம் மாணவர் சங்க நிர்வாகிகளோடு,மாணவர் சங்க பணிகள் குறித்து விவாதித்தபோது
18/08/2024
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா, மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதல் படி சேலம் மேற்கு மாவட்டத்தில், எடப்பாடி, வீரபாண்டி,ஓமலூர் மற்றும் மேட்டூர் ,சட்டமன்ற தொகுதி செயலாளர், தலைவர் மற்றும் மகளிர் சங்கத் தொகுதி செயலாளர் தலைவர் பொறுப்பாளருக்கான விருப்பு மனு பெறப்படுகிறது.அதன் நேர்காணல் இன்று நடைபெற்றது, குழு உறுப்பினராக நேர்காணலில் பங்குபெற்றேன்
25/07/2024
அய்யாவின் பிறந்த நாள் அன்று அவரின் ஆசியை பெற்ற போது.
11/06/2024
இன்று வேலூரில், வேலூர் மாவட்ட மாணவர் சங்க செயலாளர் உதயகுமார் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட போது.
22/05/2023
நேற்றய தினம் (21-5-2023) தருமபுரி, தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி சார்பில் நடைபெற்ற கயிறு மல்லர் கம்பம் விழிப்புணர்வு உள்ளிட்ட கலை நிகழ்ச்சியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்களை, தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாத்து வரும் பாமக தலைவர் மருத்துவர்.அன்பு மணி ராமதாஸ் அவர்கள் நேரில் சென்று உற்சாகப்படுத்தினார்.
அவர்களுக்கு பாமக மாணவர் அணி - சென்னை மண்டலம் சார்பில் வாழ்த்துகளையும்,வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Anbumani Ramadoss | Pattali Makkal Katchi
#அன்புமணிராமதாஸ்
14/05/2023
அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை கொண்டாடாமல் என்றைக்கும் கொண்டாட வேண்டும்! இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
#அன்னையர்தினம்2023 #அன்னையர்தினம்
11/05/2023
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு 10.5% வழங்கக்கோரி மருத்துவர். அன்புமணி ராமதாஸ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று செயல்படும் வகையில் கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் கலைக் கல்லூரி மாணவர்கள் சார்பாக 10.5 வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக மனு அளிக்கப்பட்டது.
07/05/2023
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு 10.5% வழங்கக்கோரி மருத்துவர்.அன்புமணிராமதாஸ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று # திருவள்ளூர் மாணவர்சங்கதின் சார்பாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பண்ணுர் அஞ்சல் நிலையத்தில் கடிதம் செலுத்திய போது.
01/05/2023
உலகமும், உழைப்பும் ஒட்டி பிறந்தவை, நெருப்பு கோளம், பூமிப்பந்தாய் மாறியதில் உழைப்பே முதன்மை. இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..
#மேதினம் #மே01 #உழைப்பாளர்தினம் #உழைப்பாளர்தினம்2023 #உழைப்பாளர்தினம்_2023
22/04/2023
பிறை கண்டு
பெரு மகிழ்ச்சி கொண்டு
ஈகை திருநாளை கொண்டாடும்
இஸ்லாமிய சொந்தங்களுக்கு
இனிய ரமலான் பெருநாள்
நல் வாழ்த்துக்கள்!
#ரமலான் #ரமலான்2023