Vyasarpadi Bridge

Vyasarpadi Bridge

Share

All about the vyasarpadi bridge, its construction and the traffic woes.................. Is it only to control the traffic congestion????????

This blog is not an official site for Vyasarpadi Bridge and I am not an official authority of the Government for this purpose.I am a law graduate and also a citizen of north chennai in particular.I am just uploading the photos of the construction of bridge and letting know the status of the construction.The prime motive of this blog is to inform the society about this bridge and its construction w

18/10/2013

I had crossed the bridge through the new road laid under the Vyasarpadi Bridge ............but it is not properly laid. Still there are ups and down.............. if the ups and downs are rectified then traffic might come down.

17/10/2013

மறுக்கபட்ட வட சென்னை மாவட்டம்.............

இதுவரை நான் கண்டது இல்லை இது போன்ற நிகழ்ச்சி வட சென்னையில். நான் கூறுவது முடிந்து போன 100 வருட இந்திய சினிமா நிகழ்ச்சி வட சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. மிகவும் கோலாகலமாக நடந்தது. அப்போழுது தான் நான் வட சென்னை இவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைத்தேன். சாலை எங்கும் தோறனை , கொடிகள், பேனர்கள் , கட் அவுட்கள் இருந்தன. எனக்கு இதை பார்த்து சற்று பொறாமையாக இருந்தது,,,,,,,,,,,,, ஏன் என்றால்
அந்த விளயாட்டு மைதானம் இன்னும் வட சென்னையில் வேரு பகுதியில் இருந்து இருந்தால் எங்களுக்கு நல்ல சாலைகள் கிடைத்திர்க்கும்.

நான் வட சென்னையில் தான் பதினைந்து வருடங்களாக வசித்து வருகிறேன். ஒரு போதும் தென் சென்னையில் உள்ள சாலைகள் போல் வட சென்னையில் காண முடியாது.

இதுவரை நான் வட சென்னையில் பார்த்த சாலைகள்.........குண்டும் குழியுமாக இருக்கும்...............ஏண்டா இங்கு இருக்கிறோம் என்று நினைப்பேன்........... அனால் என் வீட்டு சாலை நன்றாக தான் இருக்கும்.

நான் மற்ற பிறதான சாலைகளை பற்றி கூறுகிறேன். மூலக்கடை ஜங்கஷ்ன், மகாகவி பாரதி நகர், எறுக்கென்சேறி மெயின் ரோட், மிக முக்கியமாக வியாசர்பாடி சாலை, வியாசர்பாடி மார்கெட் ரோட், டவ்ட்டன்க்கு செல்ல கூடிய ரோட், இவை எல்லாம் எப்பொழுதும் குண்டும் குழியுமாக தான் இருக்கும். நாராசமாக இருக்கும் இந்த ரோடு எல்லாம்.

தினமும் வேலைக்கு வட சென்னையில் இருந்து தென் சென்னைக்கு செல்ல கூடியவர்கள் முக்கியமாக பேருந்தில் செல்பவர்கள் வியாசர்பாடி வழியாக தான் செல்ல வேண்டும். 80% பேருந்துகள் அனைத்தும் வியாசர்பாடி பாலத்திர்க்கு கீழே உள்ள சாலையை தான் கடந்து போக வேண்டும். மிக கொடுமையாக இருக்கும் மழை நேரத்தில் இந்த சாலயை கடக்க..................சேர், சகுதி , தேங்கி நிற்க்கும் தண்ணீர், இதனால் டராபிக் !!!!!!!!!! டராபிக் இல்லை என்றால் தான் அதிசியம்...........

மழை நேரத்தில் வியாசர்பாடி பாலத்தை கடந்து போய் இருக்கீர்களா யாராவது .............. எத்தனை மணி நேரம் ஆகும் என்று கேட்டால் வாயை பிலபீர்கள்......... எப்பிடியும் அரை மணியில் இருந்து இரண்டு மணி நேரம் (1/2 - 2 hrs) ஆகும். இதர்க்கு மேலும் ஆகும் :(

சாலை குண்டும் குழியுமாக இருக்கும்,,,,,,,,,அத நால் தான் இவவளவு நேரம் ஆகுமாம். இப்போழுது ரயில் பலத்திற்க்கு மேல் ரோடு போட்டு கோண்டு இருக்கிறார்கள்.............. போடுகிறார்கள் போடுகிறார்கள் போட்டு கொண்டெ இருக்கிறார்கள். முடிந்தால் தான் எங்கள் கவலை தீரும்.

என்னுடய கேல்வி - எப்போழுது வட சென்னைக்கு, தென் சென்னையில் உள்ளது போல் நல்ல சாலைகள் கிடைக்கும்? இந்த அவல நிலை சாலைகளில் மட்டும் இல்லை.............. பேருந்திலும் நீங்கள் கானலாம்.

மீண்டும் சந்திப்போம்................

குறிப்பு - எனது தமிழில் பிழை இருந்தால் மண்ணிக்கவும்.

15/10/2013

And finally...................the road below Vyasarpadi Bridge is finely and newly made !!!!!!!!!!! Thank God.... and thank you ......... Hope there is less traffic congestion.

11/10/2013

The construction progress is going on and on................................ Hope it is completed soooooooon !!!!!!!!!!! Vyasarpadi Bridge

Photos 14/09/2013

The Display board of Vyasarpadi Bridge ................... It is taking more time than expected !!!!!!!!!!!!!!!!!!!!

14/09/2013

Exactly its been a year since I posted. The bridge is still in progress and I think it is going to take more time :( than expected period.

Hope the construction work to be faster as it is highly difficult to cross during rainy days. It takes more than 30 mins to cross the bridge during peak hours...................

07/09/2012

Thank you for the likes. I hope North Chennai would develop and be in a better position as other parts of chennai.

06/09/2012

The 'Y' shaped bridge (Vyasarpadi Bridge) construction is well progressive :)

08/08/2012

The bridge is busy in constructing Piles or the big beam near the rail tracks :) Very soon the road will be laid above the railway tracks............

13/05/2012

houses opposite to madha koil is demolished ...... photos coming soon.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Vyasarpadi
Chennai
600039