10/12/2020
"அரசியல் களம் காணும் பெண்கள்" - Dr. சுபா சார்லஸ் M.B.B.S, DPM (Consultant Psychiatrist) அவர்கள், நாளை (11.12.2020) அன்று மாலை 6 மணிக்கு Facebook & YouTube நேரலையில்.
Official page of Uzhave Maiam.
10/12/2020
"அரசியல் களம் காணும் பெண்கள்" - Dr. சுபா சார்லஸ் M.B.B.S, DPM (Consultant Psychiatrist) அவர்கள், நாளை (11.12.2020) அன்று மாலை 6 மணிக்கு Facebook & YouTube நேரலையில்.
08/12/2020
"சிரித்து வாழ வேண்டும்" - Dr. B. அனுராதா (MD - Anchanya Dental Centre & Clinical Head - Apollo white Dental) அவர்கள், வரும் புதன்கிழமை (09.12.2020) அன்று மாலை 6 மணிக்கு Facebook & YouTube நேரலையில்.
05/12/2020
"ஜனநாயகமும் தொழில்நுட்பமும்.." - Dr. சந்தோஷ் பாபு (Former IAS Officer, பொதுச்செயலாளர் - தலைமை அலுவலகம்) அவர்கள், வரும் திங்கட்கிழமை (07.12.2020) மாலை 6 மணிக்கு Facebook & YouTube நேரலையில்.
30/11/2020
"வாழ்க்கையில் வெல்ல விளையாட்டு" - திரு. சின்ன மருது (Experiential Coach & Sports Enthusiast) அவர்கள், வரும் புதன்கிழமை (02.12.2020) அன்று மாலை 6 மணிக்கு Facebook & YouTube நேரலையில்.
28/11/2020
"குழந்தைகளின் இன்றைய உளவியல் சூழல்" - P.S. சௌபர்ணிகா (Author of the Fetal Education and Sriko India Pregnancy Care Center) அவர்கள், வரும் திங்கட்கிழமை (30.11.2020) மாலை 6 மணிக்கு Facebook & YouTube நேரலையில்.
22/11/2020
"சீரமைப்போம்" - S. காயத்ரி ( Director - Lourier Consultancy Services ) அவர்கள், வரும் திங்கட்கிழமை (23.11.2020) அன்று மாலை 6 மணிக்கு Facebook & YouTube நேரலையில்.
28/10/2020
"வாழ்க்கையின் வழிகாட்டி யோகா" - திரு. A. செல்வராஜ் (Yoga Master) அவர்கள், வரும் வெள்ளிக்கிழமை (30.10.2020) அன்று மாலை 6 மணிக்கு Facebook மற்றும் YouTube நேரலையில்.
21/10/2020
"யோகாவின் புதிய யதார்த்தம்" - திரு. A. செல்வராஜ் (Yoga Master) அவர்கள், வரும் வெள்ளிக்கிழமை (23.10.2020) அன்று மாலை 6 மணிக்கு Facebook மற்றும் YouTube நேரலையில்.
20/10/2020
"கல்வி முறை மாற்றங்கள்..." - Dr. பாலாஜி சம்பத் (Founder Ahaguru & Social Activist) அவர்கள், வரும் புதன்கிழமை (21.10.2020) மாலை 6 மணிக்கு Facebook மற்றும் YouTube நேரலையில்.
17/10/2020
"உழவே மய்யம்" நிகழ்ச்சியின் இந்த வார சிறப்பு பேச்சாளர்கள்- திருமதி. சுதா (பால் உற்பத்தியாளர்) அவர்கள் & திரு. யோகநாதன் சிறுச்சோழன் (விதை உற்பத்தியாளர்) அவர்கள், நாளை (18.10.2020) பகல் 1 மணிக்கு Facebook & YouTube நேரலையில். காணத்தவறாதீர்கள்.
#உழவேமய்யம்
10/10/2020
“கிராமியமே நம் தேசியம் - நாமே தீர்வு” - தலைவர் திரு. அவர்களுடன் ஒரு டிஜிட்டல் வலை அரங்கு, வரும் புதன்கிழமை (14.10.2020) மாலை 6 மணிக்கு Facebook மற்றும் YouTubeல் மறுஒளிபரப்பாகிறது.
#கிராமியமேதேசியம்
#நாமேதீர்வு
03/10/2020
“தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள்” - திரு. C.M.S.R.பாலாஜி அவர்கள் (CMS AGRO FOODS - PARTNER), வரும் திங்கள்கிழமை (05.10.2020) மாலை 6 மணிக்கு Facebook மற்றும் YouTube நேரலையில்.
https://t.co/UQ2E8CbfDa