30/03/2017
I Love Tamilnadu
I love Tamilnadu *Cinema * News * Photos * Videos *
*Poltics* Sports * Education * entertainment*
30/03/2017
சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை.
40 கிலோ என்று கூட வைத்துகொள்ளலாம்..
நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்க திட்டம் உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி.
கால அவகாசம் முப்பது வருடம்.
இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தில் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை.
இதற்கான செலவு 1850 கோடிகள்.
..........................................
இயற்கையை அழித்து பூமியை வறட்சி ஆக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை
1850 கோடியில் எடுக்க முடியும்.
கூடுதலாக கிடைக்கும் பலன்கள்
1) பால் வளம் பெருகும்
2) விவசாயிகள் வாழ்வு மேம்படும்
3) இயற்கை வளம் மேம்படும்.
4) விவசாயம் செழிக்கும்.
5) முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிக்காது.
முப்பது வருடத்தில் தீர்ந்துவிடும் மீத்தேன் தேவையில்லை.
ஆண்டாண்டுக்கும் கிடைக்கக்கூடிய சாண எரிவாயுவே நமக்குத் தேவை.
புரியாதவர்களுக்கு புரியவைப்போம்.
உலகத்திலேயே best friends யார் தெரியுமா?
நம் இரண்டு கண்கள் தான்.
இரண்டுமே ஒன்றாக தூங்கும்,
ஒன்றாக முழிக்கும்,
ஒன்றாக அழும்.
but ஒரு பெண்ணை பார்த்தால் மட்டும்
ஒரு கண் மட்டும் சிமிட்டும்,
இதிலிருந்து என்ன தெரியுது???
ஒரு பொண்ணு நினைத்தால் எதையும் பிரிச்சிடுவா...😂😂😯😯😯
😜B careful Boys..😜😜
பொங்கி எழுந்த கமலஹாசன்..!
இந்தியாவிற்காக நாங்கள் இந்தி கற்க வேண்டும்.
இந்தியாவிற்காக நாங்கள் சல்லிக்கட்டு விளையாடக் கூடாது.
இந்தியாவிற்காக தமிழர் என்ற அடையாளத்தை இழக்க வேண்டும்.
இந்தியாவிற்காக மூன்று தமிழர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.
இந்தியாவிற்காக நாங்கள் அணு உலைகளை சுமக்க வேண்டும்.
இந்தியாவிற்காக நாங்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்.
இந்தியாவிற்காக நாங்கள் கச்சத்தீவு பக்கம் போகக் கூடாது.
இந்தியாவிற்காக நாங்கள் காவிரி நீர் உரிமை கோரக்கூடாது.
இந்தியாவிற்காக நாங்கள் முல்லைப்பெரியாறை விட்டுக் கொடுக்க வேண்டும்.
இந்தியாவிற்காக நெய்வேலி நிலக்கரியை தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும்.
இந்தியாவிற்காக எல்லா அரசு வேலை வாய்ப்புகளையும் விட்டுக் கொடுக்க வேண்டும்.
இதற்கு மேல இந்தியாவிற்காக தமிழர்கள் தியாகம் செய்ய என்ன இருக்கிறது? இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை.
இப்படி நிறைய கேள்விகள் என்னிடம் உண்டு, பதில் தெரிந்தால் தான் நான் ஜனநாயக தேசத்தில் இருப்பதாய் அர்த்தமாகும்.
அர்த்தமற்று வாழ்வதில் மனிதன் எனக் கொள்ள இயலாது. நெடுவாசல் வந்தால் இன்னும் என்னோடு மாணவனும் கேட்பான்.
அதன் பின் உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது..
ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க......?அதுக்கு இவ்ளோ கோவமா?
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.
1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.
2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.
3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?
4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.
5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?
6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?
7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?
8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.
9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.
10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
---------------------------------------------
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ...
"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...
கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்...!
ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!
உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...
புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...
குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....
நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....
நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.
ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..
20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...
சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...
ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..
கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...
வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...
இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....
இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!
10ம் வகுப்புக்கு 10,000 ரூபாய், 12ம் வகுப்புக்கு 25,000 ரூபாய் ஸ்காலர்ஷிப்.. மோடி அறிவிப்பு

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒரு அறிவிப்பு. பிரதமர் மோடி அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் புதிய ஸ்காலர்ஷிப் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதில் 10ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
அதே போல 12ம் வகுப்பில் 85 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றால் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் முனிசிபல் அலுவலகத்தில் கிடைக்கிறது. இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு அல்லது மாணவிக்கு பயனாக இருக்கும் அல்லவா... எனவே தவறாமல் மற்றவர்களுக்கும் பகிருங்கள். 👏👏👏
GOOD MOTIVATION
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.
தமிழ் நாட்டுல,
📚📚📚
4042 நூலகங்கள் இருக்கு,
🍺🍺🍺
6824 டாஸ்மாக் இருக்கு,
📖📖📖
நான் படிக்கவா?
🍻🍻🍻
குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
🏫
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸
காய்ச்சி விற்றால் கள்ளசாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு
♨♨♨
பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு
🚗🚗🚗
வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு
🍺🍺🍺
சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு...
குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
💵💵💵
போதைல வண்டி ஒட்டுனா
👮👮👮
போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா
👷👷👷
ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு
🙇🙇🙇
அவமானம் மட்டுமே..!
காலியான சாராய பாட்டில் சொல்கிறது..
📢📢📢
இன்று உன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
👾👾👾
🙈🙉🙊டாஸ்மாக்"-
இதனை படித்தவுடன் மற்ற குழுவிற்கு பகிர்ந்துக்கொள்ளுங்கள்
👬👭👬👭
இப்படிக்கு
உங்களின் 🚶ஒருவன்...
இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....
மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....
தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....
நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?
ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....
உண்மை தான் என்றோம்...
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
"Fault makers are majority, even they protected in most situations"
இன்றைய நிலை....
"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"
படித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்...
23/02/2017
Name of the school : KiSS (Kalinga institute of social sciences)
What an achievement this is!
For the past 30 years he is running this school for under previlaged tribal kids for FREE of cost.. Hope our Indian govt recognise people like soon for their dedication and contribution to the society!
23/02/2017
சசிகலாவை வாரு வாரு என வாறி தேசிய ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி” கார்டூன் வீடியோ Animation Film Prepared by India Today under the title of So, Sorry- command the ADMK Party V.K.Sasikala, spreading all over India...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Tailnadu
Chennai
6000001
