Indian National Congress - Tamil Nadu

Indian National Congress - Tamil Nadu

Share

Official page of Tamil Nadu Congress Committee

31/05/2026

Heartiest birthday wishes to Hon’ble Chief Minister of Kerala, Thiru V. D. Satheesan

Wishing you strength, good health, and continued success in serving the people of Kerala.

official

Photos from Tamil Nadu Congress Information Technology and Social Media Department's post 31/05/2026
31/05/2026

🔥🔥

Photos from Indian National Congress - Tamil Nadu's post 30/05/2026

Leader. Listener. The People’s Voice. 🚖🔥
Because real leadership isn’t about speeches… it’s about listening to the voices that drive India forward... Rahul Gandhi



Photos from Indian National Congress - Tamil Nadu's post 30/05/2026

ஆட்டோ ஓட்டுநர் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட உணவு எப்போதும் என் நினைவில் இருக்கும் - அவர்களுடன் மேற்கொண்ட பயணமும், அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு வார்த்தையும் என் நினைவை விட்டு நீங்காது.

"விலைவாசி உயர்வால் சில இரவுகளில் எங்கள் குழந்தைகள் பட்டினியோடு உறங்குகிறார்கள் - அரசாங்கம் எங்கள் குறைகளுக்கு செவிசாய்ப்பதும் இல்லை, எங்களைப் பற்றி சிந்திப்பதும் இல்லை."

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிலைமையை மாற்றுவோம், ஒன்றாக இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.

திரு Rahul Gandhi


Photos from Indian National Congress - Tamil Nadu's post 30/05/2026

The People’s Voice, The People’s Leader

Photos from Rahul Gandhi's post 30/05/2026
30/05/2026

NEET. CBSE. SSC. இன்று CUET. நான்கு தேர்வுகள். ஒரு கோடி மாணவர்கள்.

ஆனால் ஒரு தேர்வுகூட நேர்மையாகவும் முறையாகவும் நடத்தப்படவில்லை.

“விஸ்வகுரு” என்று பெருமை பேசுகிறார்கள். ஆனால் நாட்டில் ஒரு தேர்வைக்கூட முறையாக நடத்த முடியவில்லை.

மோடி அரசு இந்தியாவின் முழுக் கல்வி அமைப்பையும் சீரழித்துவிட்டது.

நீங்கள் எதிர்காலத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கும் அந்தத் தலைமுறை, நாளை உங்களிடம் கேள்வி கேட்கும்.

திரு

30/05/2026

CBSE-யின் Gen Z மாணவர்களே – உங்கள் உழைப்பையும் உங்கள் எதிர்காலத்தையும் யாரும் திருட முடியாது.

இந்த சதியின் அடி வேர் வரை நாம் செல்வோம்; இந்த ஊழலை அடியோடு வேரறுப்போம்.

திரு

30/05/2026

NEET மாணவர்களைச் சந்தித்தபோது ஒரு விஷயம் மிகவும் தெளிவாகப் புரிந்தது. இந்திய இளைஞர்கள் நரேந்திர மோடியை நம்பவில்லை.

அவர்கள் என்னிடம் கூறியது என்னவென்றால், தேர்வுக் கேள்வித்தாள்கள் WhatsApp மற்றும் Telegram-ல் வெளிப்படையாக விற்கப்படுகின்றன.

எந்த விலைக்கு விற்கப்படுகின்றன, யார் அவற்றை வாங்குகிறார்கள், இந்த மாஃபியா கும்பல்கள் எப்படி செயல்படுகின்றன என்பதெல்லாம் இந்த மாணவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அவர்களின் ஒரே கேள்வி, எங்களுக்குத் தெரிந்தது அரசு மற்றும் அதன் நிறுவனங்களுக்கு ஏன் தெரியவில்லை?

உண்மை என்னவென்றால், இந்த அழுகிப்போன அமைப்பை எப்படி சீர்செய்யலாம் என்பது குறித்து இந்த மாணவர்கள் அரசைவிட நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

மறுபுறம், நாட்டை வெளி எதிரிகளிடமிருந்து காப்பது தான் இராணுவத்தின் பணி. ஆனால் இன்று, மோடி அரசின் சொந்த ஊழலிலிருந்து மாணவர்களின் தேர்வுக் கேள்வித்தாள்களை பாதுகாக்க இராணுவம் பயன்படுத்தப்படுவது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம்!

சிறுசிறு சீர்திருத்தங்களால் இனி பயனில்லை.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து முழு தேர்வு முறையையும் புதிதாக மறுவடிவமைக்க வேண்டும்.

இனி நாம் மேலும் மாணவர்களை இழக்க முடியாது.

மேலும், ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே இந்த ஊழல் நிறைந்த அமைப்பின் கைகளில் ஒப்படைக்கவும் முடியாது.

திரு Rahul Gandhi

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


GP Road
Chennai
600002